திருமணத்திற்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு இருந்த ரகசிய உறவு.. யாருடன் தெரியுமா?
இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் நடிகை சுகன்யாவும் ஒருவர். புது நெல்லு புது நாத்து என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் நடிகையாக அறிமுகமானார். ...