9 மாச கர்ப்பத்தில் இருக்கும்போது அதை செய்ய சொன்னாரு… மணிரத்னம் இரக்கமில்லாதவரு.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை.!
1990கள் காலக்கட்டங்களில் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து மாற்று சினிமாவை கொண்டு வந்த இயக்குனராக இயக்குனர் மணி ரத்னம் இருந்து வருகிறார். அவர் இயக்கிய தளபதி திரைப்படம் ...