News

சூர்யாவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி.. அதுக்குள்ள சபதத்தை கை விட்டுட்டாரே..!

கங்குவா திரைப்படத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு சூர்யா தொடர்ந்து நடிக்கும் திரைப்படங்களின் கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த…

Read More
Tamil Cinema News

கங்குவா பிரச்சனைக்கு பிறகு தெளிவு பெற்ற சூர்யா.. எடுத்த முக்கியமான முடிவு.. ஷாக்கான இயக்குனர்கள்.!

மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டிய காரணத்தினால் கங்குவா திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் சூர்யாவை பொருத்தவரை அவர் ஒவ்வொரு முறையும் கதைக்களங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தாலும் கூட அவற்றில் சில படங்கள்…

Read More
Tamil Cinema News

2014 இல் நடக்கும் சம்பவம் எல்லாம் 2024 இல் மறுபடி நடக்குது.. தமிழ் சினிமாவில் இதை கவனிச்சீங்களா?. மர்மமா இருக்கே.!

சில நேரங்களில் நமது வாழ்க்கையில் வித்தியாசமான சில நிகழ்வுகள் நடப்பதை பார்க்க முடியும். சில சமயங்களில் நடந்த நிகழ்வு ஏற்கனவே நடந்தது போல நமக்கு தோன்றும். அதேபோல தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு…

Read More
Tamil Cinema News

11 வருடமாக வெற்றி படமே இல்லை.. சூர்யா நடிப்பில் கடைசி வெற்றி படம் எது தெரியுமா?

ஒரு காலகட்டத்தில் நடிகர் அஜித் விஜய் ஆகிய இருவருக்குமே போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. இப்பொழுதும் கூட கேரளாவில் சூர்யாவிற்கு பிறகு விஜய்க்கு பிறகு அதிகமாக ரசிகர்களை சூர்யாதான் பெற்றிருக்கிறார். அந்த அளவிற்கு…

Read More
Tamil Cinema News

படிப்பறிவு இல்லையா?.. ஜோதிகாவை மோசமாக பேசிய பிரபலம்.. இதெல்லாம் சொல்லி இருக்க கூடாது.!

சமீபத்தில் கங்குவா திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா வெளியிட்ட பதிவு அதிக வைரலாகி வந்தது. அந்த பதிவில் ஜோதிகா கூறும்பொழுது படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டும் கொஞ்சம் மெதுவாக சென்றது. மற்றபடி…

Read More
Tamil Cinema News

சும்மா இல்லாம வாயை விட்டு சிக்கிய ஜோதிகா.. நயன்தாரா காப்பாத்திவிட்டாலும் இவங்க விடமாட்டாங்க போல..!

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி அதிக சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருக்கிறது. கங்குவா திரைப்படத்தை பொருத்தவரை இதற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன என்றுதான் கூற வேண்டும். ஒரு பக்கம் படத்திற்கு எதிர்மறையான…

Read More
Tamil Cinema News

தயாரிப்பாளருக்கே விபூதி அடித்த சிறுத்தை சிவா.. இது தெரியாமதான் வாயை விட்டீங்களா சார்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் நிறுவனரான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் உருவான திரைப்படம் கங்குவா. சமீபத்தில் ஞானவேல் ராஜா தயாரித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய பட்ஜெட் திரைப்படங்களாக இருந்தன. அப்படியாக ஞானவேல் ராஜா இயக்கிய…

Read More
Tamil Cinema News

உனக்கு அறிவு இருக்கா இல்லையா?.. மகனால் கடுப்பான விஜய் சேதுபதி.. ஒரு அளவுக்குதான் பொறுமை எல்லாம்.!

Vijay Sethupathi’s son Surya has been one of the most criticized actors in Tamil cinema. வாரிசு நடிகர்களில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு நடிகராக விஜய்…

Read More
Tamil Cinema News

சிறுத்தை சிவாவை பார்த்து தெலுங்கு திரையுலகமே வாய் பிளக்கும்.. இதுவரை யாருக்குமே தெரியாத விஷயங்கள்.. வெளியிட்ட நடிகர் சூர்யா.!

சிறுத்தை சிவாவை ஒரு கமர்ஷியல் இயக்குனராக பலருக்குமே தெரியும். ஆனால் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நிபுணராக அவரை யாருக்குமே தெரியாது. அந்த விஷயத்தை நடிகர் சூர்யா தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.…

Read More