பீரியட்ஸ் ஒன்னும் மோசமானது இல்ல.. வெளிப்படையாக பேசிய கமல் மகள்!.
Akshara Haasan: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். சினிமா பயணத்தில் தன்னுடைய 65 ஆண்டுகளை வெற்றிக்கரமாக நிறைவு செய்த கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி நடிகராக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக நடித்து வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் இருவருமே சினிமாவில் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வந்து […]
Continue Reading