hansika

தம்பி சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத!.. கேள்வி கேட்ட கல்லூரி மாணவனுக்கு மூக்குடைக்கும் விதம் பதிலளித்த ஹன்சிகா!..

ஹிந்தியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து அதிக பிரபலமடைந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் சிறு வயது முதலே பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவர் நடித்த ஷக்கலக்க பூம் பூம் என்னும் தொடர் விஜய் டிவியில் கூட ஒளிப்பரப்பானது. அந்த தொடரில் பத்து வயது சிறுமியாக இருப்பார் ஹன்சிகா. இவருக்கு தமிழில் திருப்புமுனையான அமைந்த திரைப்படம் எங்கேயும் காதல். இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது கொலுக்கு மொழுக்கு அழகுடன் ரசிகர்கள் பலரை கவரும் வண்ணம் இருந்தார். சொல்லப்போனால் அவரை சின்ன […]

Continue Reading
shakshi agarwal

சிம்பிளான ட்ரெஸ்ஸில் கூட இவ்வளவு காட்டலாமா!.. சாக்‌ஷி அகர்வாலின் ட்ரெண்டிங் பிக்ஸ்!.

2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பல பெண்களுக்கு இருப்பது போலவே இவருக்கும் தமிழ் சினிமாவில் பெரும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது. அதன் பிறகு திருட்டு விசிடி, ககபோ மாதிரியான திரைப்படங்களில் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதே போல காலா விஸ்வாசம் திரைப்படத்திலும் துணை கதாபாத்திரத்திலேயே நடித்தார். இருந்தாலும் கூட கதாநாயகியாக நடிப்பதற்கு தொடர்ந்து முயற்சி […]

Continue Reading
shilpa manjunath

இந்தியாவிலேயே அந்த விஷயத்தில் இவ்வளவு அறிவா இருக்கிறது தமிழ்நாட்டுலதான்.. ஆடிப்போன நடிகை ஷில்பா மஞ்சுநாத்!..

கன்னட சினிமாவில் மங்காரு மாலே 2 என்கிற திரைப்படம் மூலமாக கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். தமிழ் சினிமாவில் எமன் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானாலும் விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படம்தான் இவருக்கு வரவேற்பை ஏற்படுத்தி தரும் திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார் ஷில்பா மஞ்சுநாத். ஆனால் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக […]

Continue Reading
sneha

புடவைக்குள் கையை விட்டுதான் ஆடுவியா!.. ரியாலிட்டி ஷோவில் சினேகாவிற்கு நடந்த சம்பவம்!.. கடுப்பான ரசிகர்கள்!.

தமிழில் புன்னகைக்கரசி என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே இவர் மிகவும் பாரம்பரியமான உடைகளிலேயே நடித்து வந்தவர். ஆனாலும் கூட அவர் ரசிகர்களுக்கு அழகாகதான் தெரிந்தார். கவர்ச்சியாக நடித்தால்தான் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்றில்லை என நதியாவிற்கு பிறகு நிருபித்தவர் சினேகா. உன்னை நினைத்து, ஆனந்தம் போன்ற படங்களில் நடித்தப்போது சினேகாவிற்கான ரசிக பட்டாளம் அதிகமாகவே இருந்தது. ஆனால் பிற்காலங்களில் சினேகா தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் அவரது வரவேற்பை குறைத்தது. அதில் சிலம்பாட்டம் […]

Continue Reading
Actress-samantha

அதுக்குன்னு இவ்வளவு ஓப்பனா இருக்க கூடாது!.. சமூக வலைத்தளத்தை பதற விட்ட சமந்தாவின் பிக்ஸ்!.

மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதற்கு பிறகு பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்களில் நடித்தாலும் கூட தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் நான் ஈ. நான் ஈ படத்தின் வரவேற்பை தொடர்ந்து சமந்தாவிற்கு தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கின. முக்கியமாக பல இளைஞர்களின் கனவு கன்னியாக சமந்தா இருந்து வந்தார். நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை […]

Continue Reading
kalyani-priyadharshan

விளையாட்டு வீரரிடம் இருந்து வந்த விலை மதிப்பற்ற பரிசு!.. ஆடிப்போன நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்!..

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாவார். இவர் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ப்ரியதர்ஷனின் மகள் ஆவார். இவர் முதன் முதலில் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவருக்கு அதிகமாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு மலையாள சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நிறைய மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார் கல்யாணி ப்ரியதர்ஷினி. இதற்கு நடுவே தமிழில் சிம்பு நடித்த மாநாடு […]

Continue Reading
regina

இது கொஞ்சம் ஓவர்லோட்… நடிகை ரெஜினாவின் புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!..

கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. அதுதான் தமிழில் அவருக்கு முதல் படம் என்றாலும் கதாநாயகியாக அனைவர் மனதிலும் அவர் பதியும் அளவில் அமைந்த திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்தான். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த நிர்ணயம் என்கிற திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. பிறகு பரவலாக தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ரெஜினா. […]

Continue Reading
actress mumtaj

அப்படி நடக்கலைனா தற்கொலையே செய்திருப்பேன்!.. மும்தாஜின் திடீர் மனமாற்றத்திற்கு இதுதான் காரணமாம்!..

1999 இல் டி.ராஜேந்தர் இயக்கிய மோனிசா என் மோனாலிசா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார் மும்தாஜ். அதனை தொடர்ந்து மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, குஷி மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் மும்தாஜ். கவர்ச்சி நடிகையாக அவருக்கு நல்ல விதமான வரவேற்பு இருந்தது என்றாலும் சில காலங்களுக்கு பிறகு மும்தாஜை தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. 2005 […]

Continue Reading
sj surya arun vijay

தமிழ் சினிமாவில் வந்த ஹீரோயின் பஞ்சம்!.. வரிசையில் காத்திருக்கும் அருண் விஜய், எஸ்.ஜே சூர்யா!.. என்ன கொடுமை இது?..

Tamil Heroine: தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்கிற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் என்கிற நிலை ஏற்பட்டதே கிடையாது. ஏனெனில் எப்போதும் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களை காட்டிலும் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள்தான் அதிகமாக இருந்து வருவார்கள். மேலும் தமிழ்நாடு சினிமா மார்க்கெட் கொஞ்சம் பெரிது என்பதால் வேற்று மொழி நடிகைகளும் கூட தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு உடனே விருப்பம் தெரிவிப்பதுண்டு. தெலுங்கு மலையாளத்தில் பிரபலமாக […]

Continue Reading
actress sona

வயித்து பொழப்புக்காகதான் க்ளாமரா நடிச்சேன்!.. ஆனா தற்கொலை வரை கொண்டு போயிடுச்சு!.. கண்ணீர் விட்ட தமிழ் நடிகை!..

Actress Sona : சினிமா துவங்கிய காலகட்டம் முதலே அதில் கவர்ச்சி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது உண்மையில் சினிமாவையும் கவர்ச்சியையும் தனித்தனியாக பிரிக்கவே முடியாது. இருந்தாலும் மலையாள சினிமா அதில் மாறுபட்டு ஆரம்பத்தில் அதிக கவர்ச்சிகளுடன் கூடிய சினிமாக்களை வெளியிட்டிருந்தாலும் தற்சமயம் அதிகபட்சம் கவர்ச்சியாக இல்லாத திரைப்படங்கள்தான் மலையாளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவும் அதில் ஓரளவு முன்னேறி இருக்கிறது என்று கூறலாம். பெரிய ஹீரோக்கள் திரைப்படத்தில் கூட அதிகமாக கவர்ச்சி பாடல்கள் இப்போது இருப்பதில்லை. […]

Continue Reading
darsha gupta

கவர்ச்சியில் இது ஓவர்லோட்!.. கலக்கும் தர்ஷா குப்தா!.

Darsha Gupta : விஜய் டிவியின் நாடகங்கள் மூலமாக சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் நடிகை தர்ஷா குப்தா. அவர் நாடகங்களில் எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் கூட அது அவருக்கு பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. அதன் பிறகு விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 வில் பங்கேற்றதன் மூலமாக தர்ஷா குப்தாவுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. அவர் சின்னத்திரையில் மட்டும் நடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. தொடர்ந்து தமிழ் […]

Continue Reading
aishwarya rajesh

கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு!.. அமைச்சர் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!..

Aishwarya Rajesh: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாராவை போலவே இவரும் தமிழில் கதாநாயகிகளுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் சினிமாவில் இவர் பெரிய மார்க்கெட்டை பிடிக்கவில்லை. சமீபத்தில் இலங்கையில் நுவரெலியா என்னும் பகுதியில் மாபெரும் பொங்கல் விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு பல பிரபலங்கள் வருகைப்புரிந்திருந்தனர். இதில் திரைப்பிரபலங்களாக சில நடிகைகளும் கலந்துக்கொண்டனர். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா மாதிரியான நடிகைகளும் […]

Continue Reading