அட்ஜெஸ்ட்மெண்டுக்கு வாங்க.. எல்லாம் பண்ணிக்கலாம்!.. நயன்தாரா மீது ஆசை வைத்த பிரபல இயக்குனர்..!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும் பட்ஜெட் படங்களாகதான் இருக்கும். அதே போல தற்சமயம் நயன்தாராவின் சம்பளம் என்பதும் அதிகமாகதான் இருக்கிறது. தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்படுகிறார் நயன்தாரா. கிட்டத்தட்ட இவர் 10 கோடி ரூபாயை ஒரு படத்திற்கான சம்பளமாக வாங்குகிறாராம். வந்த பட வாய்ப்புகள்: இந்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நயன்தாரா. ஆனால் அவர் வாங்கும் […]
Continue Reading