ட்ரைலர்லையே இவ்வளவு குழப்பமா? வெளியான அதர்வா நடிக்கும் டி.என்.ஏ படத்தின் ட்ரைலர்..!
வெகு காலங்களாகவே நடிகர் அதர்வா நடிப்பில் பெரிதாக திரைப்படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. அவருடைய நடிப்பில் உருவாகி ஜூன் 20 வெளியாக இருக்கும் திரைப்படம் தான் டிஎன்ஏ. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நிமீஷா சஜயன் நடித்து உள்ளார் இவர் ஏற்கனவே சித்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு […]
Continue Reading