சினிமால என்ன மாதிரி ஆட்களுக்கு இடம் இல்ல.. வெளிப்படையாக கூறிய எஸ்.கே… நடந்தது என்ன?
சினிமாவை பொறுத்தவரை ஒரு சாதாரண மனிதனின் வெற்றி என்பது அனைவருக்குமே நெருக்கமான விஷயமாக இருக்கும். உதாரணத்திற்கு பஸ் கண்டக்ட்டராக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனதால்தான் ரஜினிகாந்த் அனைவருக்கும் நெருக்கமானவராக இருக்கிறார். ஒருவேளை அவர் பணக்கார வீட்டு பையனாக இருந்திருந்தால் மக்கள் இவ்வளவு கொண்டாடி இருப்பார்களா? என தெரியவில்லை. அதே போல திருச்சியில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது சினிமாவில் முக்கிய நடிகராக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து தன்னுடைய உழைப்பின் மூலம் போராடி சினிமாவில் இந்த […]
Continue Reading