காதல் முறிவுக்கு பிறகு அந்த விஷயத்தை ஷேவ் செய்துவிட்டேன்.. வெட்கமின்றி கூறிய ரெஜினா..!
நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வேண்டும் என முயற்சி செய்து வந்தவராவார். அப்படியாக அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் பெரிய வெற்றியை கொடுத்துள்ளன. 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக கண்ட நாள் முதல் என்கிற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அதற்கு பிறகு அழகிய அசுரா என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார். சிவா மனசுல சக்தி […]
Continue Reading