Gossips
இதுதான் இப்ப தொழிலா போயிட்டு இருக்கு.. நடிகையை புக் பண்ணி சூரையாடிய ஸ்டார் நடிகர்.!
முன்பை விட தமிழ் சினிமாவில் இப்போது எல்லாம் அதிக பட்ஜெட் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. நடிகர்களுக்கான சம்பளம் என்பதும் பல மடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. இது ஒருப்பக்கம் தமிழ் சினிமாவின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் சினிமா பிரபலம் காந்தராஜ் கூறும்போது முன்பை விட இப்போது சினிமா வளர்ச்சி அடையவில்லை. வீழ்ச்சிதான் அடைந்துள்ளது என கூறுகிறார். முன்பெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்காக பிரபலங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டி இருக்கவில்லை.
தொடர்ந்து படம் நடித்து கொண்டிருந்தாலே போதும். ஆனால் இப்போது அப்படியில்லை. தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு பல விஷயங்களை அவர்கள் செய்ய வேண்டி உள்ளது. விவாகரத்து செய்து கொள்வதை கூட பெரிய விஷயமாக மக்கள் மத்தியில் கொண்டு வருகின்றனர்.
அதே போல வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்துக்கொண்டு அதையுமே கூட விளம்பரப்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பாலிவுட் நடிகர்கள் ஏதாவது ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பார்கள். தொடர்ந்து அந்த நடிகைக்கு தங்கள் படங்களில் வாய்ப்புகளை வாங்கி தருவார்கள்.
ஆனால் இப்போது எல்லாம் அப்படி செய்தால் மார்க்கெட் இல்லாமல் போய்விடும். அதனால் நடிகர்கள் அதை செய்வதில்லை. எவ்வளவு பெரிய நடிகர் அமிதாப்பச்சன். அவரே தமிழில் வந்து நடிக்கிறார். தமிழில் பிரபலமான நடிகரான ரஜினிகாந்த் அம்பானி வீட்டு விஷேசத்தில் போய் டான்ஸ் ஆடுகிறார்.
இதெல்லாம் தமிழ் சினிமாவின் வீழ்ச்சி என்றுதான் கூறவேண்டும் என கூறியுள்ளார் காந்தராஜ்.