ஒரு மாசத்துக்கு படத்துக்கு லீவ்… மீண்டும் கட்சி பணியில் இறங்கும் விஜய்..!
இந்த வருட துவக்கத்தில் விஜய் கட்சிக்கு வரப்போவதை அறிவித்துவிட்டார். அதனை தொடர்ந்து 2026 தேர்தலுக்கு முன்பு வரை திரைப்படங்களில் நடிப்பதாகவும் அதற்கு பிறகு கட்சி பணியை துவங்க ...






