தனுஷுக்கு தனிப்படமே ப்ளான் பண்ணிருக்கோம்! – ஆச்சர்யப்படுத்திய அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள்!
தமிழ் சினிமாவின் தற்போதைய மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஹாலிவுட் வரை பிசியாக நடித்து வருகிறார். முன்னதாக பக்கிரி என்ற படத்தில் நடித்தவர் தற்போது தி க்ரேமேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அவெஞ்சர் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களான க்ரிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டெ அர்மாஸ் என ஒரு நடிக பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தில் […]
Continue Reading