உங்க நாடகம் இனியும் மக்கள்கிட்ட பழிக்காது.. பரந்தூர் மக்களுக்காக களத்தில் விஜய்..!
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது நடவடிக்கைகள் பலவும் அதிரடியாகதான் இருக்கின்றன. இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது என போராடிவந்த மக்களுக்காக நேரில் சென்று குரல் கொடுத்துள்ளார் விஜய். அதில்…
