அந்த விஷயத்தில் எல்லாம் உங்களுக்கு சந்தேகம் வர கூடாதே!.. மைக் மோகனுக்கு பதிலடி கொடுத்த இளையராஜா..!
1980 களில் கொடிகட்டி பறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்தாம். இளையராஜா இசையமைக்கும் படங்கள் பலவும் அப்போது ஹிட் கொடுத்து வந்தன. இளையராஜா இசையமைக்கிறார் ...