kamalhaasan lingusamy

அந்த படத்தில் கை வச்சா கையை வெட்டுவேன்.. கமல் குறித்து பேசிய பிரபலம்

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்து வருகிறார். பெரும்பாலும் கமல் நடிக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஏனெனில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவராக கமலஹாசன் இருந்து வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் திரைப்படமான உத்தம வில்லன் திரைப்படத்தை தயாரித்தவர் இயக்குனர் லிங்குசாமி. இது குறித்து இயக்குனர் லிங்குசாமி நிறைய பேட்டிகளில் பேசி இருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது உத்தமவில்லன் திரைப்படத்திற்காக நான் எழுதிய கதை […]

Continue Reading
lingusamy kamalhaasan1

லிங்குசாமி விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த கமல்ஹாசன்!.. காசு வருமா? சான்ஸ் வருமான்னு தெரியல!..

உத்தமவில்லன் திரைப்படம் காரணமாக லிங்குசாமிக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகின்றன. லிங்குசாமி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராவார். பையா, அஞ்சான் மாதிரி ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் லிங்குசாமி. ஆனந்தம் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் இயக்கிய சண்டக்கோழி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து லிங்குசாமி சில வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளராக களம் இறங்கினார். […]

Continue Reading
kamalhaasan lingusamy

தயாரிப்பாளர் சங்கமும் அரசியல் சார்ந்துதான் இருக்கு!.. லிங்குசாமிக்கு கமல் படத்தில் நீதி கிடைக்குமா!.. பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!.

கமல்ஹாசன் நடித்து தோல்வியை கண்ட திரைப்படங்களில் உத்தம வில்லன் திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். உத்தம வில்லன் திரைப்படத்தை பொறுத்தவரை இயக்குனர் லிங்குசாமிதான் அந்த திரைப்படத்தை தயாரித்தார். ஆனால் படம் துவங்கியப்போது முற்றிலும் கமர்ஷியலான ஒரு கதையாக உத்தமவில்லன் திரைப்படத்தின் கதை இருந்தது. ஆனால் கமல் நடிக்க துவங்கியப்போது அதன் மொத்த கதையையும் மாற்றினார். அதில் லிங்குசாமி சில குறைகளை சரி செய்ய சொல்லியும் கூட கமல் அதை செய்யவில்லை. இதனால் அந்த படம் தோல்வியுற்றது. இதனை லிங்குசாமியே […]

Continue Reading
kamal lingusamy

கமல் செஞ்ச வேலையால்தான் என் படம் ஓடாம போச்சு!.. புலம்பும் இயக்குனர் லிங்குசாமி!.

ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. அதற்கு பிறகு சண்டக்கோழி, ரன் என பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். தயாரிப்பாளராகவும் இவர் சில திரைப்படங்களில் பணிப்புரிந்துள்ளார். அப்படியாக கமலோடு பணிப்புரிந்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது உத்தமவில்லன் திரைப்படம் எனக்கு பெரிய ஏமாற்றம் என்றுதான் கூற வேண்டும். முதன் முதலில் அந்த படத்தை நான் தயாரிக்க ஒப்புக்கொண்டப்போது அது முழு கமர்ஷியல் படமாக இருந்தது. […]

Continue Reading
kamalhaasan manikandan

இத்தனை தடவை உத்தம வில்லன் பார்த்தும் இதை கவனிச்சது கிடையாது!.. வியக்க வைத்த நடிகர் மணிகண்டன்!..

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகராவார். அவர் நடித்த பல படங்களில் பொதுவாக பல விஷயங்களை அவர் பேசியிருப்பார். ஆனால் மேலோட்டமாக படத்தை பார்க்கும்போது அது புரியாது. அப்படியாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நுட்பமாக கமல்ஹாசன் காட்சிப்படுத்திய விஷயங்களை விளக்கியுள்ளார் நடிகர் மணிக்கண்டன். அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல்ஹாசன் இரணியனாக நடித்திருப்பார் கமல்ஹாசன். எவ்வளவோ நாடகங்கள் இருக்கும்போது கமல்ஹாசன் ஏன் இரணியன் நாடகத்தை போட வேண்டும். ஏனெனில் அவரது […]

Continue Reading