வேள்பாரியில் கூட்டு சேரும் கமல் ரஜினி… கை கொடுக்கும் நிறுவனம்..!

இயக்குனர் ஷங்கரின் கனவு படமாக இருந்து வரும் திரைப்படம்தான் வேள்பாரி எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதி இரண்டு பாகங்களாக வெளிவந்து ஒரு லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்று பிரபலமடைந்த நாவல்தான் வேள்பாரி. பறம்பு மலையில் வாழும் வேள்பாரி என்கிற குல தலைவனின் கதையை கொண்டு இந்த நாவல் அமைந்து இருந்தது. இதனை தொடர்ந்து அதனை படித்த ஷங்கர் இதை எப்படியாவது திரைப்படமாக்கிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்து வருகிறார். ஆனால் சமீப காலமாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த […]

Continue Reading

75 வயசுலையும் கூலிங் க்ளாஸ் லோ மோஷன்னு சுத்துற ஹீரோ… தன்னை தானே கேலி செய்து கொண்ட ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய ஹிட் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் வேள்பாரி நாவலின் 1 இலட்சம் பிரதிகள் விற்பனையான வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். வேள்பாரி தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு நாவலாகும். வேள்பாரி ஒரு வரலாற்று நாவலாகும். கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியை கதை நாயகனாக வைத்து இந்த கதை செல்கிறது. பறம்பு மலை […]

Continue Reading

பத்து பொன்னியின் செல்வனுக்கு சமம்.. வேள்பாரி வேலையில் இறங்கிய ஷங்கர்.. எல்லோரும் அந்த படத்துக்கு வெயிட் பண்ண என்ன காரணம் தெரியுமா?.

Velpari is a tribal leader mentioned in many places in Sangam literature. Director Shankar is soon going to make the story of Velpari into a movie. பொன்னியின் செல்வனை விடவும் தற்சமயம் அதிகமாக மக்கள் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படமாக வேள்பாரி திரைப்படம் இருக்கிறது. அப்படி என்ன இந்த வேள்பாரி படத்தில் இருக்கிறது என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி […]

Continue Reading
velpari shankar

வேள்பாரிக்கு ஸ்க்ரிப்ட்லாம் எழுதிட்டேன்.. நடிகர்கள் பத்தி யோசிக்கல! – ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில்மேன் தொடங்கி எந்திரன், 2.0 வரை இவரது படங்கள் அனைத்துமே பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் அதேசமயம் கலெக்சனிலும் சாதனை படைத்து விடுகின்றன. இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், இந்தியன் 3 என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார். இதற்கிடையே அவர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. இந்த வேள்பாரி நாவல், கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு பிறகு […]

Continue Reading

1000 கோடி பட்ஜெட் படத்தில் அஜித் கதாநாயகனா? அடுத்த சம்பவத்துக்கு தயாரான ஷங்கர்..

2018 ஆம் ஆண்டு வந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்களே வரவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரது இயக்கத்தில் திரைப்படங்கள் எதுவும் வராமல் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார் சங்கர். இந்தியன் 2 திரைப்படத்தோடு சேர்த்து ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். பெரும் பட்ஜெட் படம்: எனவே இந்த […]

Continue Reading
velpari shankar

தமிழ் மண்ணின் குலத்தலைவனின் கதை இது!.. பாகுபலி கூட பக்கத்துல நிக்க முடியாது!. வேள்பாரி ப்ரோஜக்டை ஓப்பன் செய்யும் சங்கர்!.

பெரும் பட்ஜெட் இயக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சங்கர். எப்படி தெலுங்கில் ஒரு ராஜமௌலி, கன்னடத்தில் ஒரு பிரசாந்த் நீல் இருக்கிறார்களோ அப்படிதான் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரும் இருக்கிறார். 2.0 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பல வருடங்களாகவே இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் பெரிதாக திரைப்படங்கள் எதுவும் வரவில்லை. அந்த குறையை போக்கும் வகையில் இந்தியன் 2 மற்றும் 3, கேம் சேஞ்சர் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். வேள்பாரி ப்ரோஜக்ட் இந்த […]

Continue Reading

மொத்தம் 3 பாகம்.. 1000 கோடி செலவு? வேற லெவலுக்கு போகும் ‘வேள்பாரி’

சமீபத்தில் தமிழ் நாவல்களை தழுவி எடுக்கப்படும் படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கத்தில் படமாக வெளியாகி பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து பல பட தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குனர்களும் சரித்திர நாவல்கள் பக்கம் தங்கள் ஆர்வத்தை திருப்பியுள்ளார்களாம். அந்த வகையில் பொன்னியின் செல்வனை தொடர்ந்து திரைப்படமாக மாற இருக்கிறது சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி. இந்த படத்தை சங்கர் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் […]

Continue Reading