இவனுங்க பண்றதை பார்த்தா படம் எடுக்குற மாதிரி தெரியலை!.. கமல்ஹாசனை ரோடு ரோடாக நடக்க விட்ட இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் பிரபலமான திரை நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். சாதாரணமாக நடிகர்களுக்கு ஒரு காட்சியை நடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றால் கமல்ஹாசன் அதை அரை ...