ஜிவி பிரகாஷ் விவாகரத்தில் ரஹ்மான், விஜய்க்கு தொடர்பிருக்கா!.. பிரபலம் கூறிய தகவல்!..
தன்னுடைய 17 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். வெயில் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக இவர் அறிமுகமானார். வெயில் திரைப்படத்திலேயே வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே என்கிற இரண்டு ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார் ஜிவி பிரகாஷ். பல ஆண்டுகளாக காதலித்த காதலியை 2013 ஆம் ஆண்டு கரம் பிடித்தார் ஜிவி பிரகாஷ். 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்சமயம் இவர்கள் இருவரும் பிரியலாம் என முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் […]
Continue Reading