ghilli

மறு வெளியீட்டிலும் பட்டையை கிளப்பிய கில்லி!.. முதல் நாள் வசூல் நிலவரம்!.

தற்சமயம் பாராளுமன்ற தேர்தல் நடந்து வந்த காரணத்தினால் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாமல் இருக்கிறது. அதே சமயம் விடுமுறை நாட்கள் என்பதால் பலரும் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்காக முன்பு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படங்களை மீண்டும் இப்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று விஜய் நடித்து 2004 இல் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த கில்லி படத்தை வெளியிட்டனர். கில்லி படத்தை பொறுத்தவரை அது வெளியான சமயத்தில் 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் அதை […]

Continue Reading
simran dinesh master

மூன்று நாள் படப்பிடிப்புக்கு வராத சிம்ரன்!.. நான்காவது நாள் சம்பவம் செய்த டான்ஸ் மாஸ்டர்!..

விஜய்யின் பெரும்பாலான பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் தினேஷ் மாஸ்டர். ஷாஜஹான் முதல் லியோ வரை பல படங்களில் அவர் நடிகர் விஜய்யுடன் பணிப்புரிந்துள்ளார். இவர் டான்ஸ் மாஸ்டராக மாறுவதற்கு முன்பிருந்த இவருக்கும் விஜய்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. இதனை அடுத்து அவர் டான்ஸ் மாஸ்டர் ஆனதும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜய். அதை சரியாக பயன்படுத்திக்கொண்டே தினேஷ் மாஸ்டர் தொடர்ந்து விஜய்யிடம் வாய்ப்பை பெற்றார். விஜய் நன்றாக டான்ஸ் ஆட கூடியவர் என்பதால் அவரை […]

Continue Reading
vijay robo shankar family

விஜய் பற்றி ஓவர் டோஸாக பேசி நெட்டிசன்களிடம் சிக்கிய ரோபோ சங்கர் பேமிலி!. ஏன் இப்படி?..

கடந்த சில காலங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசு பொருளாகி வரும் விஷயமாக ரோபோ சங்கரின் குடும்ப கதைகள் உள்ளன. பொதுவாகவே பிரபலங்கள் செய்யும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மீடியாக்களின் உட்புகழ் அதிகமாக இருக்கும். இதனால் பல விஷயங்கள் இணையத்தில் கசிந்துவிடும். ஆனால் ரோபோ சங்கரை பொறுத்தவரை அவரது மகள் இந்திரஜாவிற்கு நிச்சயதார்த்தம் ஆனது முதலே அது தொடர்பாக யூ ட்யூப் சேனல்களில் பேட்டி கொடுப்பது என கொண்டு சென்றதால் அவர்களின் பல விஷயங்கள் அதிக விமர்சனத்துக்கு […]

Continue Reading
rajini vijay

சட்டத்தை யாருமே மதிக்கிறது இல்ல!.. ஓட்டு போடுறதில் வரம்பு மீறிய பிரபலங்கள்!..

நேற்று பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் சுமூகமாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்த அளவில் ஓட்டுகள் வரவில்லை என கூறப்படுகிறது. 60 விழுக்காடு ஓட்டுக்கள்தான் பதிவாகின என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க பிரபலங்கள் எல்லாம் காலையிலேயே ஓட்டு போட சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதிலும் அஜித், சிவகார்த்திகேயன் எல்லாம் காலை 7 மணிக்கே ஓட்டு போட சென்றுவிட்டனர். இந்த நிலையில் அஜித் ஓட்டு போடும்போது ஒரு முதியவரை தாண்டி சென்று […]

Continue Reading
rajinikanth dil raj

தலைவர் 174 ஆவது கொடுங்க!.. லைன் அப்பில் காத்திருக்கும் விஜய் பட தயாரிப்பாளர்!..

இவ்வளவு வயதான பிறகும் கூட ரஜினிகாந்திற்கு இருக்கும் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் இன்னமும் குறையாமல்தான் இருக்கிறது. வேட்டையன் திரைப்படத்தில் தற்சமயம் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் வருகிற ஜூன் முதல் லோகேஷ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இதனை தொடர்ந்து அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் வேறு நடிக்க இருக்கிறாராம் ரஜினிகாந்த். இந்த இரண்டு […]

Continue Reading
ajith vijay

ரீ ரிலீஸ்லையும் போட்டியா!.. தல தளபதி பிரச்சனை என்னைக்கும் ஓயாது போல!..

தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் மறு வெளியீடாவது என்பது தொடர்ந்து நடந்து வரும் விஷயங்களாக இருக்கின்றன. சென்னையில் உள்ள சில திரையரங்குகள் இதை துவங்கி வைத்தன. அவை ஏற்கனவே வெளியான சில திரைப்படங்களை வெளியிட்டன. அந்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல படங்கள் மறு வெளியீடு ஆக துவங்கின. பையா, காக்க காக்க மாதிரியான பல படங்கள் மறு வெளியீடு ஆகின. இந்த மறு வெளியீட்டை பொறுத்தவரை இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று […]

Continue Reading
vijay seeman

மறைமுகமாக சீமானுக்கு ஓட்டு கேட்ட நடிகர் விஜய்!.. என்ன தளபதி இதெல்லாம்!..

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய பிறகுதான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கினார். 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் வரைதான் விஜய் நடிப்பார் என்று […]

Continue Reading
vijay saibaba

அதுக்கு பின்னாடி பெரிய வழக்கு நடந்துச்சு!.. விஜய்யின் சாய் பாபா கோவிலுக்கு பின்னால் உள்ள மர்மம்?..

அரசியலுக்கு வந்தது முதலே மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் தற்சமயம் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி கொடுத்துள்ளார். ஆனால் அந்த கோவில் இருக்கும் இடத்திற்கு பின்னால் வில்லங்கம் இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறுகிறார். அதில் அவர் கூறும்போது சென்னையை விரிவுப்படுத்தும்போது பிரபலங்களின் பல பகுதிகள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. தி.மு.க கட்சி ஆட்சியில் இருந்தப்போது உதயம் தியேட்டர் பக்கத்தில் விஜய் பேரில் இருந்த […]

Continue Reading
vijay GOAT

எங்களுக்கே படம் தர முடியாதுன்னு சொல்றீங்களா!.. கோட் பட ரிலீஸில் சிக்கலை ஏற்படுத்திய சன் பிக்சர்ஸ்!.

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் ஓ.டி.டி விற்பனையாவதில்தான் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்தான் அதிக தமிழ் படங்களை நல்ல விலைக்கு வாங்கி வந்தது. ஆனால் ஜனவரி மாதம் துவங்கியப்போதே இந்த வருடத்திற்கு தேவையான அனைத்து படங்களையும் […]

Continue Reading
vijay bussy anand

ஆறு பேருக்கு எக்கச்சக்கமா பணம் கொடுத்தார் விஜய்!.. இப்ப வரைக்கும் வெளில தெரியாது!.. உண்மையை சொன்ன தயாரிப்பாளர்!.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராவார். தற்சமயம் அவர் நடிக்கும் படங்களுக்குதான் தமிழ் சினிமாவிலேயே அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் இன்னும் ஒரு படத்தில் நடிப்பார் என்று பேச்சுக்கள் […]

Continue Reading
ajith vijay

விஜய்க்காக சம்பளம் வாங்காமல் நடித்தாரா அஜித்!.. இப்படியும் நடந்துச்சா!..

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். அஜித்துக்கும் விஜய்க்கும் இடையே எப்படியான சண்டை இருந்தது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. விஜய்யை விமர்சித்து பாடலே வெளியிட்டவர் தல அஜித். அட்டகாசம் படத்தில் இதற்காகவே இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன […]

Continue Reading
actor kavin

தமிழ் சினிமாவிலேயே இப்படி ஏழரை இழுத்தவர் கவின் மட்டும்தான்!.. இப்பவே சம்பவம் ஸ்டார்ட் ஆயிடுச்சா!..

சினிமாவில் எப்போதுமே புது முகங்களாக நடிகர்கள் வந்துக்கொண்டுதான் இருப்பார்கள். மற்ற மொழிகளில் இருப்பது போல தமிழ் சினிமாவிலும் நெப்போடிசம் இருக்கதான் செய்கிறது. நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவிற்குள் களம் இறங்கதான் செய்கிறார்கள். ஆனால் நடிகர்களின் வாரிசுகள் என்பதற்காகவெல்லாம் அவர்கள் திரைப்படத்திற்கு மக்கள் வரவேற்பு தருவதில்லை. எவ்வளவு பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால்தான் மக்கள் படத்தை பார்க்கின்றனர். அதனால்தான் சிவாஜியின் மகனாகவே இருந்தாலும் நடிகர் பிரபுவால் சினிமாவில் பெரிதாக கால் பதிக்க முடியவில்லை. அப்படி சினிமா […]

Continue Reading