இலங்கையில் லியோ படம் வெளியாக கூடாது!.. எங்க போராட்டத்துக்கு மதிப்பு குடுங்க!.. விஜய்க்கு வந்த கடிதம்
பீஸ்ட் திரைப்படம் தயாரான போதே விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் அதிகமாக காத்திருந்த திரைப்படம் விஜய் நடிக்கும் லியோ. வாரிசு திரைப்படத்திற்கு கூட விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் லியோ படத்தை மலையளவு நம்பி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். ஏனெனில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து உருவான மாஸ்டர் திரைப்படம் சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து லியோ எப்படியும் அதனை தாண்டிய ஒரு வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லியோ […]
Continue Reading