கூட்டத்த கூட்டிக்கிட்டு படப்பிடிப்பிற்கு வராதீங்க… ராதா ரவியை அவமானப்படுத்திய விஜய்!..

நடிகர் விஜய் நடிப்பில் தமிழில் பல படங்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய். தற்சமயம் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழின் மூத்த நடிகரான ராதா ரவிக்கும் விஜய்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. சர்க்கார் படத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். விஜய்க்கு பலர் ரசிகராக இருப்பது போலவே ராதா ரவி குடும்பத்திலும் கூட அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். ராதா ரவியின் […]

Continue Reading

நான் எடுத்த சீனுக்கு முன்னாடி மாஸ்டர்லாம் ஒண்ணுமே இல்ல.. காபி அடிச்சாரா லோகேஷ் கனகராஜ்?

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானது முதலே தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.  அதிலும் இறுதியாக அவர் இயக்கி வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் ஹிட் கொடுத்தது. கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்பே விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். […]

Continue Reading

அந்த ஏ.ஆர் ரகுமான் பாட்டுதான் எல்லாத்துக்கும் காரணம்!.. –  வரிசையாக ஹிட் கொடுத்த பாடலாசிரியர்…

தமிழ் சினிமா துறையில் நடிகர்கள் போல பாடலாசிரியர்கள் பெரிதும் பிரபலமாவதில்லை. அவர்கள் எழுதிய வரிகளை நாம் எப்போதும் பாடிக்கொண்டு இருப்போம். ஆனால் யார் அந்த பாடலை எழுதி இருப்பார் என யோசிப்பதில்லை. வைரமுத்து, வாலி, கண்ணதாசன் போன்ற சில பிரபலமான பாடலாசிரியர்களை மட்டுமே நாம் அறிவோம். தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதியவர் கவிஞர் பழனி பாரதி. ஒரு பேட்டியில் அவர் சினிமாவிற்கு வந்த சுவாரஸ்யமான கதையை பகிர்ந்துள்ளார். இவர் காதலுக்கு மரியாதை, ப்ரெண்ட்ஸ், […]

Continue Reading

இப்படி என்ன யாருமே கேட்டது இல்ல! – விஜய்யின் கேள்வியால் அசந்து போன ராதா ரவி..!

தமிழ் சினிமாவில் எவ்வளவோ முறை தோல்வியையும் அவமானங்களையும் கண்டிருந்தாலும் தொடர்ந்து தனக்கான பாதையை வகுத்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த நிலையில் தற்சமயம் விஜய் இருக்கிறார் என கூறலாம். ராதா ரவிக்கு சிறு வயது முதலே விஜய்யை தெரியும். இருவருக்குமிடையே நல்ல பழக்கமுண்டு. சர்க்கார் படத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். பேட்டி ஒன்றில் ராதா ரவி பேசும்போது விஜய் மிகவும் அறிவானவர். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த […]

Continue Reading

பொன்னியின் செல்வனில் விஜய் நடிக்க இருந்தாரா?. இது புது கதையா இருக்கே..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த கதையை கல்கி எழுதிய காலம் முதலே பலரும் திரைப்படமாக்க விரும்பினர். எம்.ஜி.ஆரும் கூட விரும்பினார். ஆனால் யாராலும் அதை படமாக்க முடியவில்லை. இறுதியாக இயக்குனர் மணிரத்னம்தான் இந்த கதையை படமாக்கியுள்ளார். இந்த படத்தை இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனும் கூட திரைப்படமாக்க ஆசைப்பட்டார். அதற்கு பிறகு தனது மகன் வெங்கட்பிரபுவை வைத்து அதை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே பொன்னியின் செல்வன் […]

Continue Reading

ஒரு நாள் கழிச்சிதான் சொல்ல முடியும்? பிரபல தயாரிப்பாளரை வீட்டு வாசலுக்கு வரவழைத்த விஜய்!

இப்போது பெரும் கமர்ஷியல் நாயகனாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் நடிகர் விஜய் ஒரு காதல் நாயகனாக மிகவும் பிரபலமானவர். அந்த காலக்கட்டங்களில் பாலிவுட்டில் துவங்கி கோலிவுட் வரை காதல் கதைகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. 1990கள் காலக்கட்டத்தில் விஜய் தொடர்ந்து காதல் படங்களாக நடித்து வந்தார் லவ் டுடே, நிலாவே வா, நினைத்தேன் வந்தாய் போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்பில் வந்து ஹிட் அடித்துக்கொண்டிருந்தன. எனவே அதிகப்பட்சம் இயக்குனர்கள் அனைவரும் அவருக்கு காதல் கதைகளே எழுதி வந்தனர். அப்போது […]

Continue Reading

சிவாஜி சாருக்கு அப்புறம் அப்படி ஒரு ஆளுனா அது விஜய்தான் – விஜய் குறித்து இயக்குனர் சேரனின் பார்வை!

பொதுவாக சினிமா என்றாலே கற்பனையான கதைகளை படமாக்கக்கூடியவர்கள்தான். அதிகமான திரைப்படங்கள் மக்களின் கற்பனைக்கு தீனி போடும் விதத்தில்தான் இருக்கும். இதில் சேரன், தங்கர் பச்சன் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் விதி விலக்கு. ஏனெனில் இவர்கள் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் சாதரண மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இயக்குனர் சேரன் இயக்கிய ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்களும் கூட மிடில் க்ளாஸ் மனிதனின் வாழ்க்கையை கூறும் விதத்தில் அமைந்திருக்கும். ஆட்டோ கிராப் திரைப்படத்திற்கு […]

Continue Reading

கமலை விட நான் பெரிய ஆள்னு சொன்னா அதை விட பெரிய பைத்தியகாரத்தனம் வேற இல்ல! –  ரஜினிக்கு இருக்கும் பெரிய மனசு!

சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்திற்காகவே பிறந்தவர் ரஜினிகாந்த் என சொல்லும் வகையில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக, நட்சத்திரமாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் முக்கால்வாசி படங்கள் திரையில் ஹிட் அடிக்கக் கூடியவை. வந்த காலம் முதல் இப்போது வரை திரையில் இன்றும் பிரபலமாகவே இருக்கும் ஒரு நாயகர் ரஜினி. ஆனால் அவர் அதிகமாக படங்கள் நடித்த சமகாலத்தில் அவருக்கு மிகப்பெரும் போட்டி நடிகராக இருந்தவர் […]

Continue Reading

என்னை அவ்ளோ சீக்கிரம் ஏமாத்திட முடியாது! – ஒளிப்பதிவாளரை எச்சரித்த விஜய்!

கோலிவுட் டாப் நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே அதிகப்பட்சம் ஹிட் அடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தற்சமயம் வெளியான வாரிசு திரைப்படம் வரை நிறைய ஹிட் படங்களை விஜய் கொடுத்துள்ளார். பல படங்களில் நடித்தபோதும் படப்பிடிப்பு தளத்தில் நடிப்பு சார்ந்த விஷயங்களை மிகவும் நிதானமாக கையாளக்கூடியவர் விஜய் என்று திரைத்துறையில் பலரும் அவரை பாராட்டியதுண்டு. பல படங்களின் படப்பிடிப்பில் அந்த நிதானத்தை கடைப்பிடிப்பதாலேயே விஜய்யை பலருக்கும் பிடிப்பதுண்டு. இதே போல விஜய் […]

Continue Reading

விஜய் அஜித் எல்லாம் என்ன நடிக்கிறாங்க! பிரதீப் ரங்கநாதன்தான் பெரிய ஸ்டார்! – டிஸ்ட்ரிபூட்டர் வெளியிட்ட தகவல்?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அவரை வைத்து மற்றொரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அதேபோல லைக்கா நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் நல்ல […]

Continue Reading

கீழ ஒண்ணுமே போடல! – ராஷ்மிகா மந்தனாவின் அரைகுறை போட்டோ ஷூட்!

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பெயர் தெரிந்த சில கதாநாயகிகள் வரிசையில் நடிகை ராஸ்மிகா மந்தனாவும் கண்டிப்பாக இருப்பார்.  தென்னிந்திய சினிமாவில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, என நான்கு மொழிகளிலும் பிரபலமாக உள்ள ஒரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா இருக்கிறார்.  2016 ஆம் ஆண்டு க்ரிக் பார்ட்டி  என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் ரஷ்மிகா மந்தனா. அதன் பிறகு  ஒரு சில படங்களில் அவர் நடித்தாலும் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கீதா கோவிந்தம் […]

Continue Reading

லியோ திரைப்படத்தில் இருந்து கிளம்பிட்டேன்! – மிஸ்கின் வெளியிட்ட புது அப்டேட்!

 தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது.  இந்தப் படத்தில் நடிகை திரிஷா, நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.  தற்சமயம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் நடந்து வருகிறது.  […]

Continue Reading