GOAT படம் வெளிநாட்டு கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? முதல் நாளே வேட்டையை துவங்கிய தளபதி..!
தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் கோட். கோர்ட் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது ஒரு பக்கம் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை போலவே அதில் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு டி ஏஜிங் முறையில் வயதை குறைத்தும் இருக்கின்றனர். மேலும் விஜய் நடிக்கும் கடைசி இரண்டு திரைப்படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் அதற்கு வெகுவாக வரவேற்பு இருந்து வருகிறது. பட வசூல்: இதற்கு […]
Continue Reading