யுவன் சங்கர் ராஜா இசையில் எல்லா பாட்டுமே ஹிட் கொடுத்த படங்கள்..!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. காதல் தோல்வி அடைந்தவர்கள், காதலில் இருப்பவர்கள் என பலராலும் ரசிக்கப்படும் ஒரு இசையமைப்பாளர் ...








