ar murugadoss ajith

அஜித்திற்கும் முருகதாஸிற்கும் நடுவே ஏற்பட்ட தீராத பகை!. இதுதான் காரணமாம்!..

தமிழ் சினிமாவில் ரஜினி விஜய்க்கு பிறகு அதிக ரசிகப்பட்டாளத்தை கொண்டவராக நடிகர் அஜித் இருக்கிறார். இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் போட்டியால் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. அதே போல விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. ஆனால் முன்பெல்லாம் அப்படி இருந்ததில்லை. அஜித்திற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தீனா. தீனா திரைப்படத்திற்கு பிறகு […]

Continue Reading
ajith vijay

விடாமுயற்சியில் இரண்டு அஜித்!.. தளபதி 68 உடன் நேரடி மோதலா?..

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படம் விடாமுயற்சி. இந்த படம் லியோ படத்திற்கு போட்டியாக தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் அஜித் உலக சுற்றுலா சென்றதன் காரணமாக இந்த படம் தாமதமானது. லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து அந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்சமயம் விஜய்யின் அடுத்த படத்தோடு போட்டி போட முடிவு செய்துள்ளது விடாமுயற்சி குழு. விஜய் அடுத்து வெங்கட் பிரபுவுடன் நடிக்கும் திரைப்படத்தில் மொத்தம் இரண்டு விஜய் […]

Continue Reading
kathal mannan

காதல் மன்னன் படத்தை நானே முழுசா பார்க்கல!. மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் திலோத்தமா!.

Kathal Mannan: சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகர்களை விடவும் கதாநாயகிகள் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. ஏனெனில் ஒரு சில படங்களிலேயே ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகர் பிரபலம் ஆகிவிட முடியும். ஆனால் கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மார்க்கெட் போகலாம். இப்போதாவது தொழில்நுட்பம் அதிகமாக இருப்பதால் instagram போன்ற சமூக வலைதளங்கள் வழியாக மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருக்கின்றனர் நடிகைகள். ஆனால் இணையமே இல்லாத காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும். ஆனால் அப்போதும் […]

Continue Reading
ajith vijay

தல படத்தின் காபிதான் லியோ!.. பொங்கும்  அஜித் ரசிகர்கள்!..

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. வருகிற 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. லியோ படத்தின் டிரைலரை பொறுத்தவரை மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக இந்த திரைப்படம் விக்ரம் திரைப்படத்தோடு தொடர்புடையதாக இருக்குமா? என்கிற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இதுவரை யாரும் யோசிக்காத […]

Continue Reading
rajini vijay ajith

விஜய்  அஜித்  ரஜினி நேரடி போட்டி.. பொங்கலுக்கு இருக்கு சம்பவம்!.. இதை எதிர்பார்க்கல..

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான போட்டி நடிகர்களாக விஜய் மற்றும் அஜித் இருவரும் இருக்கின்றனர். கடந்த பொங்கல் அன்று வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிட்டு இருவரும் போட்டி போட்டுக் கொண்டனர்  என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிலையில் இந்த போட்டிக்குள் ரஜினியும் தற்சமயம் நுழைந்துள்ளார் ஏனெனில் பல இடங்களில் விஜய்யை சிலர் சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட்டது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவருக்கும் நடுவில் […]

Continue Reading
vaali dheena

என்னய்யா செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உக்காந்துருக்க.. இயக்குனர் செய்கையால் கடுப்பான வாலி!..

நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவர் பெரும் உயரத்தை தொடுவதற்கு சில முக்கியமான திரைப்படங்கள் அதிகமாக உதவின. அப்படியான திரைப்படங்களில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படம் முக்கியமான படம் ஆகும். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் அஜித் இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் வாலிதான் எழுதினார். வாலியிடம் நேரில் சென்று பாடலுக்கான தகவல்களை கொடுத்து பாடல் வரிகளை எழுத சொல்லி இருந்தார் […]

Continue Reading
bava lakshmanan ajith

அஜித்தை ரெண்டு தடவை பார்த்தேன்.. உதாசீனப்படுத்தி அனுப்பிட்டார்!.. மனம் கலங்கும் காமெடி நடிகர்!..

தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். இறுதியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அஜித். ஆனால் உலக சுற்றுலா போக வேண்டும் என்கிற அவரின் ஆசை காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தள்ளிப் போட்டார். தற்சமயம் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. பொதுவாகவே அஜித் அனைவருக்கும் நல்லது செய்யக்கூடியவர் […]

Continue Reading
marimuthu ajithkumar

மாரிமுத்துவுக்கு ரெண்டு முறை வாழ்க்கை கொடுத்தவர் அஜித்!.. இவ்வளவு நாள் தெரியாம போச்சே!..

தமிழில் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்பு உண்டு. அதையும் தாண்டி பன்முகத் திறமை கொண்டவர் அஜித் என்பதாலேயே அஜித்தை பலருக்கும் பிடிக்கும். இளமை காலங்களில் அஜித் வளர்ந்த நாயகனாக இருந்தப்போது பல இயக்குனர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்துள்ளார். முக்கியமாக இயக்குனர் எஸ்.ஜே சூர்யா வின் முதல் படத்தில் ஹீரோவாக நடித்துக் கொடுத்து அவரை வளர்த்து விட்டவர் நடிகர் […]

Continue Reading
ajith vijayakanth

உன் மேல கோபப்பட்டது என் தப்புதான்!.. அஜித்தை பார்த்து கண்ணீர் விட்ட கேப்டன்!

கார்மெண்ட்ஸில் வேலை பார்த்து சாதாரண மனிதராக வாழ்ந்து வந்து அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகர் அஜித்குமார். நடிகர் விஜய்க்கு அடுத்து பெருவாரியான ரசிக பட்டாளத்தை கொண்டுள்ள ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். அஜித் ஆரம்பத்தில் ஆசைப்பட்டு எல்லாம் சினிமாவிற்கு வரவில்லை ஒரு வாய்ப்பு கிடைக்கிறது நடிப்போம் என்றுதான் சினிமாவிற்கு வந்தார். பிறகு சினிமாவே அவருக்கு வாழ்க்கை ஆனது. எப்போதும் அஜித் குறித்து பொதுவெளியில் ஒரு குற்றச்சாட்டு இருக்கும். அஜித் எந்த […]

Continue Reading
delhi ganesh fighter jet

அஜித் ஹெலிகாப்டர்தான் ஓட்டுவார்.. ஆனால் அவரு ஃபைட்டர் ஜெட்டே ஓட்டுவார்!. டெல்லி கணேஷின் அறியாத பக்கங்கள்!..

தமிழ் சினிமா நடிகர்களை பொருத்தவரை அனைத்து நடிகர்களின் பின்னணியும் பொது மக்களுக்கு தெரியாது. சிலரின் சினிமாவிற்கு முந்தைய வாழ்க்கையை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பான விஷயங்கள் நடந்திருப்பதை பார்க்க முடியும். அப்படிப்பட்ட வியப்பான கதையை கொண்ட ஒரு நடிகர்தான் டெல்லி கணேஷ். தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரமாகவும் முக்கியமான துணை கதாபாத்திரமாகவும் வில்லனாகவும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். இப்போது வரை தமிழ் சினிமாவில் சில படங்களில் இவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆரம்பத்தில் டெல்லி […]

Continue Reading

அட்லிக்கு விஜய் என்ன செஞ்சாரோ அதைதான் அஜித் மார்க் ஆண்டனி இயக்குனருக்கு செஞ்சாரு!.. ஒப்பன் டாக் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழில் சில சமயங்களில் சில திரைப்படங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பெரும் வெற்றியை கொடுக்கும். அப்படி தற்சமயம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த படம் மார்க் ஆண்டனி. திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே அந்த திரைப்படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு எதுவும் இருக்கவில்லை. ஆனால் படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது பலருக்கும் வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து படம் வெளியான ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியது. இந்த […]

Continue Reading

இதனால்தான் விடாமுயற்சி தாமதமானது!.. இயக்குனர் சொன்ன விளக்கம்.. உண்மையா? உருட்டானு தெரியலையே!..

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் தயாராக இருந்த படம் விடா முயற்சி. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கவிருந்தார். ஏற்கனவே மகிழ் திருமேணி இயக்கிய கலக தலைவன், மீகாமன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. எனவே இந்த படமும் சிறப்பாக இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கே வெகு காலங்கள் ஆனது. அஜித் சுற்றுலா சென்றதே இதற்கு காரணம் என நம்பப்பட்டது. ஆனால் ஒரு வகையில் படப்பிடிப்பு தாமதமானதற்கு […]

Continue Reading