ஏது க்ளைமேக்ஸே எழுதலையா!.. இயக்குனரின் செயலால் கடுப்பான அஜித்!..

தமிழில் உள்ள டாப் திரை பிரபலங்களில் முக்கியமானவர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்கள் யாவும் பெரும் வெற்றியை பெறுகின்றன. அதே போல அவருக்கென ஒரு பெரிய ரசிக பட்டாளமே இருந்து வருகிறது. பல இயக்குனர்கள் அஜித்தை வைத்து படம் இயக்க முடியாதா? என காத்துக்கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு பெரும் நடிகராக இருந்தாலும் அவரது மதிப்பை அறியாத இயக்குனர்களும் உண்டு. அப்படியான ஒரு சம்பவத்தை இயக்குனர் கெளதம் மேனன் செய்துள்ளார். 2015 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் […]

Continue Reading

விஜய் மகன் இயக்கும் படம் அஜித் கூடவா!.. சீக்ரெட்டை கண்டுப்பிடிச்சாச்சு!..

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு பிறகு அதே போல மாஸ் ஹீரோக்களாக இருப்பவர்கள் அஜித்தும், விஜய்யும். அஜித், விஜய் இருவரின் படங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே போல இவர்கள் இருவரும் வெகு காலங்களாக போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் கூட போட்டி போட்டுக்கொண்டே வெளியாகின.அதற்கு அடுத்து விஜய் லியோ படத்தில் கமிட் ஆகி அதன் முக்கால்வாசி வேலைகள் முடிந்துவிட்டன. ஆனால் அஜித் […]

Continue Reading

முதல் நாளே அவமானத்தைதான் சந்தித்தார் எஸ்.ஜே சூர்யா!.. எல்லாம் நம்ம அஜித்தான்..

தமிழ் சினிமாவில் அஜித் விஜய்யை மட்டும் வைத்து படம் இயக்கிய ஒரே இயக்குனர் எஸ்.ஜே சூர்யா என கூறலாம். தனது முதல் படமே அஜித்தை வைத்து இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. ஆனால் அதற்கு முன்னர் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அந்த சமயத்தில்தான் வசந்த் ஆசை என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் அஜித்தான் கதாநாயகனாக நடித்தார். எனவே அந்த வழியில் எஸ்.ஜே சூர்யாவிற்கும், அஜித்திற்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. அப்போதே வாலி […]

Continue Reading
ajith shiv rajkumar

அஜித்தோடு நடிக்க எனக்கு ரொம்ப ஆசை!.. ஜெயிலருக்கு பிறகு அடுத்த படத்திற்கு ரூட் போடும் சிவராஜ்குமார்!

கன்னட நடிகர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக ராஜ்குமார் ராவின் குடும்பம் இருந்து வருகிறது. இவர்கள் தலைமுறை தலைமுறையாக கன்னட சினிமாவில் தங்களது பாதத்தை பதித்து வருகின்றனர். ராஜ்குமார் ராவின் திரைப்படங்களை கண்டுதான் நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகனாக வேண்டும் என்கிற ஆசையே வந்ததாம். ராஜ்குமார் ராவை போலவே ரஜினிகாந்த் பின்னாளில் ராகவேந்திரர் கதையை படமாக்கி நடித்தார். ராஜ்குமார் ராவின் அடுத்த தலைமுறையாக சினிமாவில் அவரது மகன்கள் நடித்து வருகின்றனர். அதில் அவரது கடைசி மகனான புனித் ராஜ்குமாரின் இறப்பு கர்நாடகாவில் […]

Continue Reading

அஜித்தையே கலாய்க்குறீங்களா!.. திமுகவிற்கு எதிராக ரசிகர்கள் செய்த வேலை…

பொதுவாக எப்போதும் சினிமா வட்டாரத்தில் நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது இருந்துள்ளது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் துவங்கி போட்டி நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டுக்கொள்வது என்பது தமிழ் சினிமாவில் வழக்கமாக இருந்து வரும் விஷயமாகவே உள்ளது. தற்சமயம் விஜய் மற்றும் அஜித் இருவரும் முக்கியமான போட்டி நடிகர்களாக உள்ளனர். ஆனால் சம்பந்தம் இல்லாமல் கட்சி காரர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் இடையே ஒரு சண்டை இன்று கிளம்பியுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தி.மு.கவை சேர்ந்த துரைமுருகன் கொடுத்த பேட்டியே இதற்கு […]

Continue Reading

எல்லாருக்கும் வண்டி வாங்கி தர போறேன்!.. அஜித்தை தாண்டி மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா

தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா. சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் எஸ்.ஜே சூர்யா. தமிழ் சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்திலேயே கதாநாயகன் ஆக வேண்டும் என்பதே எஸ்.ஜே சூர்யாவின் ஆசையாக இருந்தது. ஆனால் எடுத்த உடனே கதாநாயகன் ஆக முடியாது என்பதால் முதலில் இயக்குனர் ஆக முடிவு செய்தார். அவரது முதல் படமான வாலி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. […]

Continue Reading

அஜித் அனுமதிச்சாதான் நடிக்க முடியும்.. இல்லன்னா கடுப்பாகிடுவார்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் திரைப்பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். தற்சமயம் இருக்கும் நடிகர்களில் இவர் நடிகர் விஜய்க்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார். அஜித் நடிப்பில் வரும் திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதனால்தான் அவர் விஜய்க்கு போட்டி நடிகராக இருக்கிறார். பொதுவாக அஜித்தை பற்றி ஒரு நல்ல பிம்பத்தை தமிழ் சினிமாவில் பார்க்க முடியும். அஜித் அவருடன் பணிப்புரியும் பலருக்கும் நன்மைகள் செய்தது குறித்து தொடர்ந்து பல பேட்டிகளில் கேட்க […]

Continue Reading

அஜித்திற்கு தெரிய வேண்டாம்.. ரகசியமாவே இருக்கட்டும்.. நைட் 1 மணிக்கு இயக்குனரை தொல்லை செய்த ஷாலினி!..

தமிழ் சினிமாவில் காதலித்து ஜோடியான நடிகர் நடிகையர்கள் குறைவானவர்களே. அந்த வரிசையில் அஜித்தும் ஷாலினியும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த அமர்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். இந்த திரைப்படத்தில்தான் இவர்களுக்குள் காதல் உருவானது. பிரபல இயக்குனரான சரண் இந்த படத்தை இயக்கினார். இந்த படம் அஜித்திற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது என கூறலாம். பொதுவாக அந்த சமயத்தில் இயக்குனர் சரண் இயக்குகிற திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுக்க கூடியவை. […]

Continue Reading

பொன்னியின் செல்வனில் விஜய் நடிக்க இருந்தாரா?. இது புது கதையா இருக்கே..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த கதையை கல்கி எழுதிய காலம் முதலே பலரும் திரைப்படமாக்க விரும்பினர். எம்.ஜி.ஆரும் கூட விரும்பினார். ஆனால் யாராலும் அதை படமாக்க முடியவில்லை. இறுதியாக இயக்குனர் மணிரத்னம்தான் இந்த கதையை படமாக்கியுள்ளார். இந்த படத்தை இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனும் கூட திரைப்படமாக்க ஆசைப்பட்டார். அதற்கு பிறகு தனது மகன் வெங்கட்பிரபுவை வைத்து அதை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே பொன்னியின் செல்வன் […]

Continue Reading

என்னையா குப்ப மாதிரி ஒரு அஜித் படத்தை எடுத்திருக்க-  புலம்பிய திரையரங்கு முதலாளிக்கு லிங்குசாமி செய்த சம்பவம்..!

தமிழில் பெரும் கதாநாயகர்களை வைத்து திரைப்படம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. லிங்குசாமி இயக்கிய திரைப்படங்களில் சில படங்களே தமிழில் ஹிட் கொடுத்துள்ளன. எனவே தமிழ் சினிமாவில் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியவில்லை. ஆனால் மாதவன், அஜித், விஷால் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆரம்பக்கட்டத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜி. இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்தார். அப்போதே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு அந்த […]

Continue Reading

கமலை விட நான் பெரிய ஆள்னு சொன்னா அதை விட பெரிய பைத்தியகாரத்தனம் வேற இல்ல! –  ரஜினிக்கு இருக்கும் பெரிய மனசு!

சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்திற்காகவே பிறந்தவர் ரஜினிகாந்த் என சொல்லும் வகையில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக, நட்சத்திரமாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் முக்கால்வாசி படங்கள் திரையில் ஹிட் அடிக்கக் கூடியவை. வந்த காலம் முதல் இப்போது வரை திரையில் இன்றும் பிரபலமாகவே இருக்கும் ஒரு நாயகர் ரஜினி. ஆனால் அவர் அதிகமாக படங்கள் நடித்த சமகாலத்தில் அவருக்கு மிகப்பெரும் போட்டி நடிகராக இருந்தவர் […]

Continue Reading

லேட்டா வர்றியா! தப்பாச்சே! – முதுகில் ஒரு அடி- அஜித்தின் உண்மை முகம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் தல அஜித். சினிமாவில் பெரும் ரசிக வட்டாரத்தை ரசிக மன்றமே இல்லாமல் வைத்திருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டும்தான். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளார். அஜித் அனைவருக்கும் உதவக்கூடியவர் என்று பெயர் பெற்றவர். சினிமா பிரபலங்கள், கலைஞர்கள் பலரே அஜித் மற்றவர்களுக்கு எந்த அளவிற்கு உதவக்கூடியவர் என்பதை கூறியுள்ளனர். அப்படி அஜித்தை பற்றி கேள்விப்படும் நிகழ்வுகளில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று உண்டு. ஒருமுறை அஜித் படப்பிடிப்பிற்கு வந்திருந்த […]

Continue Reading