தேவையில்லாமல் வாயை விட்ட அஞ்சலி.. மேடையிலேயே பழி தீர்த்த விஜய் ஆண்டனி.!
அங்காடி தெரு, கற்றது தமிழ் மாதிரியான திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பெரும்பாலும் நடிகைகள் தங்களது அழகை காட்டிதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்துள்ளனர். சில நடிகைகள்தான் கருப்பாக இருந்தாலும் கூட தனிப்பட்ட நடிப்பை காட்டி அதன் மூலமாக வாய்ப்பை பெறுகின்றனர். அப்படியான நடிகைகளில் நடிகை அஞ்சலி மிக முக்கியமானவர். ஆனாலும் கூட அஞ்சலிக்கு உடல் எடை அதிகரித்த காரணத்தால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் என்பது […]
Continue Reading