அந்த வார்த்தை சொல்லி ஏமாத்துனவங்க அதிகம்.. ஓப்பன் டாக் கொடுத்த அமலாபால்
தமிழில் சிந்து சமவெளி, விகடகவி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். ஆனாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்த திரைப்படம் என்றால் அது மைனா திரைப்படம்தான். அதற்கு பிறகு…
