தல ரசிகர்களுக்கு முழு ட்ரீட்.. வெளியான விடாமுயற்சி ட்ரைலர்… இதுதான் படத்தின் கதை..!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அதிக இடைவெளி விட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் விஜய் படம் இரண்டு வெளியாகிவிட்டது. ஆனால் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வராமல் இருந்தது. போன வருடத்தின் துவக்கத்திலேயே ஆரம்பமான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா போன்றொர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் […]

Continue Reading

இந்த படத்தின் காபியா அகத்தியா… இரண்டு ஜென்மங்களில் வரும் ஜீவா.. வெளியான ட்ரைலர்.!

உலகளவில் மாயாஜால திரைப்படங்களுக்கு உள்ள வரவேற்பு என்பது எப்பொழுதுமே அதிகமாக தான் இருந்து வருகிறது. ஏனெனில் மாயாஜால திரைப்படங்கள் என்பது நாம் இதுவரை பார்க்காத புதிய புதிய விஷயங்களை காட்டுபவையாக இருக்கும். மேலும் அந்த வகை திரைப்படங்களில் என்ன வேண்டுமானாலும் கதையில் நடக்கலாம் என்கிற ஒரு விஷயமும் இருக்கும். தற்சமயம் தமிழில் உருவாகி வரும் திரைப்படம் அகத்தியர். இந்த திரைப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்த படத்தை […]

Continue Reading
aishwarya reception

சரக்கு… ஆட்டம் பாட்டம்!.. வரவேற்பையே மாற்றி அமைத்த அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும்!..

சமீபத்தில் பிரபலங்களுக்கு நடந்த திருமணங்களில் தம்பி ராமையா மகனுக்கும், அர்ஜுன் மகளுக்கும் இடையே நடந்த திருமணம் பெரிதாக பேசப்பட்டது. அதேபோல நடிகர் பிரேம்ஜிக்கு நடந்த திருமணம் பெரிதாக பேசப்பட்டது. பொதுவாகவே இப்பொழுது திருமணம் செய்யும் பிரபலங்கள் எல்லாம் மிகவும் எளிமையாக திருமணங்களை செய்ய தொடங்கியிருக்கின்றனர். நடிகர் பிரேம்ஜியும் மிகவும் எளிமையாகதான் அவரது திருமணத்தை செய்திருந்தார். எளிமையான திருமணம்: அதேபோல நடிகர் அர்ஜுனும் திருமணத்தை எளிமையாகதான் நடத்தி இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து வரவேற்பையாவது பிரமாண்டமாக நடத்த வேண்டும் […]

Continue Reading
arjun-thambi-ramaiya

திருமணம் முடிந்ததுமே தம்பி ராமய்யா போட்ட கண்டிஷன்!.. அதிருப்தியில் அர்ஜுன்..

தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலங்களாகவே பயணித்து வருபவர் தம்பி ராமய்யா. படங்களில் நடித்தது மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார் தம்பி ராமய்யா. ஆனால் இவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதையே முக்கிய தொழிலாக்கி கொண்டார். இதனையடுத்து வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்தார். சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமய்யா மகன் உமாபதிக்கும் இடையே திருமணம் நடைப்பெற்றது. தம்பி ராமய்யா கண்டிஷன்: திரைப்பிரபலங்கள் […]

Continue Reading
ajith vadivelu

வடிவேலு அஜித் காம்போவில் எழுதின சிறப்பான கதை!.. அஜித் ஒத்துக்கல!.. இயக்குனர் சொன்ன படம் எது தெரியுமா?

சில திரைப்படங்கள் சில கதாநாயகர்களுக்கு கிடைக்காமல் போகும்போது சே அவங்க நடிச்சிருந்தா நல்லாயிருக்குமே என பலருக்கும் தோன்றும். அப்படியான சம்பவங்கள் பெரும் நடிகர்களுக்கு நிறையவே நடந்துள்ளது என கூறலாம். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கும் நிறைய வாய்ப்புகள் கை மீறி சென்றுள்ளது. உதாரணமாக பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த படம் தாமதமானதால் அஜித் அதிலிருந்து விலகினார். அதன் பிறகுதான் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக […]

Continue Reading
sathyaraj arjun

தன் மேனஜருக்கு கூட கொடுக்காத சலுகையை அர்ஜுனுக்கு காட்டிய சத்யராஜ்!..

தமிழ் சினிமாவில் பைசா பாக்கியில்லாமல் கொடுத்த காசை வசூல் செய்யும் சில நடிகர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் சம்பள பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வாராம். படத்திற்கான முழு தொகையையும் வாங்கி கொண்டுதான் நடிக்கவே துவங்குவார் சத்யராஜ் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சம்பள விஷயத்தில் மிகவும் கரரான ஆளாக அவர் இருந்துள்ளார். அவரது மேனஜர் சத்யராஜை வைத்து நடிகன் மாதிரியான சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த திரைப்படங்களில் […]

Continue Reading
arjun sarja

அந்த படத்தோட பேருக்கு ஏன் சர்ச்சையை கிளப்பினாங்கன்னு இன்னமும் எனக்கு தெரியல!.. நல்ல பேர்தானப்பா!.. வருந்திய அர்ஜுன்..

Actor Arjun : தமிழில் ஆக்ஷன் கிங், தென்னிந்திய புரூஸ்லீ என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கான வரவேற்பு என்பது எக்கச்சக்கமாக இருந்தது என்று கூறலாம். இளமை காலங்களில் அவரது சண்டை காட்சிகள் பிரபலமானதாக இருந்தன ஒருமுறை நடிகர் சிவாஜி கணேசனே அர்ஜுனின் சண்டை காட்சிகளை பார்த்து வியந்து அவரை பாராட்டியதாக அர்ஜுன் ஒருமுறை கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு அர்ஜுனுக்கு மார்க்கெட் இருந்தது போகப் போக அவருக்கான மார்க்கெட் குறைய […]

Continue Reading
director shankar sarathkumar

தயாரிப்பாளர் செய்த அலப்பறையால் பட வாய்ப்பை இழந்த சரத்குமார்!.. கடைசியில் அர்ஜுன் நடிச்சி ஹிட்!.

Sarathkumar Arjun : தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட்டில் படம் எடுத்து பெரிய வெற்றியை கொடுக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர் பெரும்பாலும் சங்கர் இயக்கம் திரைப்படங்களுக்கு தென்னிந்திய சினிமாவில் அதிக வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருப்பதுண்டு. ஏனெனில் பெரிய பட்ஜெட் என்பதையும் தாண்டி அவரது திரைப்படங்களில் சமூகம் சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் பேசப்பட்டிருக்கும். மேலும் அவரது திரைப்படங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெறக்கூடியவை. அந்நியன், சிவாஜி மாதிரியான திரைப்படங்கள் வெளியான காலகட்டத்தில் ஷங்கருக்கு இருந்த […]

Continue Reading
arjun sarja

அந்த ரகசியம் எப்படி வெளியானுச்சுன்னு எனக்கும் தெரியல!.. இயக்குனர்தான் சொல்லணும்!.. அர்ஜுனுக்கு நடந்த சம்பவம்…

Actor Arjun : தமிழ் சினிமாவில் பல வருடங்களாகியும் வயதாகாமல் இருக்கும் சில நடிகர்களில் நடிகர் அர்ஜுனும் ஒருவர். தென்னகத்து புரூஸ்லி ஆக்ஷன் கிங் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் அர்ஜுன். அவரது இளமை காலங்களில் நிறைய படங்களில் சிறப்பாக சண்டை காட்சிகளில் நடித்திருப்பார். அதனால்தான் அவருக்கு அந்த ஆக்ஷன் கிங் என்கிற பெயரே வந்தது அப்போதிலிருந்து இப்போது வரை சரியாக உடற்பயிற்சி செய்து வயது தெரியாமல் தன்னை காட்டி வருகிறார் அர்ஜுன். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் […]

Continue Reading
rajinikanth arjun

ரஜினியின் அடுத்த படத்தில் கூட்டு சேரும் ஆக்‌ஷன் கிங்!.. மங்காத்தா லெவல் இருக்குமோ..

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்சமயம் கேரளாவில் நடைப்பெற்று வருகிறது. என்கவுண்டருக்கு எதிராக இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த திரைப்படம் குறித்து இப்போதே […]

Continue Reading
arjun vijay leo

இயக்குனரே சொன்னாலும் விஜய் செஞ்ச அந்த விஷயத்தை அர்ஜூன் செய்ய மாட்டார்!.. அப்படி ஒரு கொள்கை..

தமிழில் வெகு காலங்களாக நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் சினிமாவிற்கு மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். அவர் சினிமாவிற்கு வந்தது முதல் இப்போது வரை தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் காரணத்தினால் அவரது வயது பெரிதாக வெளியில் தெரியாது. இப்போதும் கூட சண்டை காட்சிகளில் பறந்து பறந்து சண்டை போடும் அளவிற்கு அவரது உடலை சரியாக வைத்துள்ளார் அர்ஜுன். மங்காத்தா திரைப்படம் அர்ஜுனுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு […]

Continue Reading
vijay arjun

அர்ஜுனும் விஜய்யும் அண்ணன் தம்பியா!.. லியோவில் லோகேஷ் வைத்த சர்ப்ரைஸ்..

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு முன்பு அவர் கொடுத்த ஹிட் படங்களே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நிறைய முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். அதில் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் லியோ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கள் வந்ததிலிருந்து ஒரு புதிய அனுமானம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அர்ஜுனின் […]

Continue Reading