முடி வெட்டுறதும் ஒரு மரியாதையான தொழில்தான்!.. வரவேற்பை பெறும் சிங்கப்பூர் சலூன் பட ட்ரைலர்!..
Singapore saloon Trailer: இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி ரீதியான பிரிவினை என்பது இருந்து வருகிறது. அந்த பிரிவினை காரணமாக மக்கள் மத்தியில் சில தொழில்கள் இழிவானதாக பார்க்கப்படுகிறது. திறன் சார்ந்த தொழில்களுக்கும்…
