அந்த 14 பேரோட என் உறவு.. மதுரைல இருக்க இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் சசிக்குமார்.!
தமிழ் சினிமாவில் கிராமம் சார்ந்த படங்களை அதிகமாக இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென தனிப்பட்ட இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் சசிகுமார். ஒரு இயக்குனராக சசிகுமார் அனைவராலும் அறியப்படுவதை விடவும் ஒரு நடிகராகதான் அவரை பலருக்கும் தெரியும். அவர் இயக்கிய திரைப்படங்களில் சுப்ரமணியபுரம் மாதிரியான சில திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை என்று கூறலாம். அந்த அளவிற்கு பிரபலமானவர் நடிகர் சசிகுமார். ஆனால் தாரை தப்பட்டை திரைப்படத்திற்கு பிறகு சசிகுமார் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டார். அது […]
Continue Reading