காலைல அஞ்சு மணி நேரம் மேக்கப் போட்டும் அசையாத கமல்!.. அசந்து போன படக்குழு!.
சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகராக அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். அதற்கு பல காரணங்களும் உண்டு. சிவாஜி கணேசனுக்கு பிறகு அவரை போலவே சினிமாவில் சிறப்பான நடிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய நடிகராக…
