எஸ்.பி.பி வரலைனா அந்த பாட்ட பாடவே வேணாம்! – எஸ்.பி.பிக்காக ஒரு மாதம் காத்திருந்த இயக்குனர்! ஆனால் வந்த பாட்டோ..?
சினிமா துறையில் பிரபலமான பாடகர்களில் முக்கியமானவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். அவர் தன் வாழ்வில் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல்வளம் சிறப்பானது. எப்படி 1980 களில் இளையராஜா பாடலுக்கு ஒரு…
