அஜித்தோடு கூட்டு சேரும் ரஜினி பட இயக்குனர்.. இதுதான் கதையாம்..!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக அஜித் இருந்து வருகிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் ஐந்து நடிகர்களில் முக்கியமானவராக அஜித் இருப்பார் என்று கூறலாம். தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கும் சினிமாவில் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் கார் ரேஸ் மாதிரியான மற்ற விஷயங்கள் மீது அஜித் கவனம் செலுத்தி வருவதால் வருடத்திற்கு ஒரு திரைப்படம் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். கார் […]

Continue Reading

ரஜினிக்காக நான் எழுதுன கதைதான் அந்த படம்… ஓப்பன் டாக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.!

பீட்சா திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைக்க  துவங்கியது. முக்கியமாக ஜிகர்தண்டா திரைப்படம் அவரது மார்க்கெட்டை வேறு லெவலில் உயர்த்தியது. அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். அந்த திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா […]

Continue Reading

கார்த்திக் சுப்புராஜுடன் அடுத்த படம்.. அடுத்து வந்த ரஜினி பட அப்டேட்.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இத்தனை வருடங்கள் ஆன பின்பும் கூட தமிழ் சினிமாவில் ரஜினிகாந்திற்கு இருக்கும் மார்க்கெட் என்பது அப்படியேதான் இருக்கிறது. வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி, இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கு பிறகு அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் திரைப்படம் […]

Continue Reading

500 பேரை வச்சி கார்த்திக் சுப்புராஜ் செஞ்ச சாதனை.. ரெட்ரோவில் இதை கவனிச்சீங்களா?. கொஞ்சம் கஷ்டம்தான்.!

தமிழ் சினிமாவில் கொஞ்சம் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். பெரும்பாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகவே இருந்துள்ளன. அந்த வகையில் தற்சமயம் அவரது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தின் அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அதில் அவர் சில வியப்புக்குரிய விஷயத்தை கூறியிருந்தார். கதைப்படி நடிகர் சூர்யாவிற்கு சிரிக்கவே தெரியாது என்பதால் அதை அவர் மெயிண்டைன் செய்ய வேண்டும். அதே சமயம் […]

Continue Reading

என் வாழ்க்கையில் அதெல்லாம் கனவா போயிடும்னு நினைச்சேன்.. ரஜினியால் கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனைகள்.!

தமிழில் ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஹாலிவுட் இயக்குனரான டெரண்டினோவின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படங்களில் டெரண்டினோவின் சாயலை பார்க்க முடியும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்த திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. திரைத்துறைக்கு வரும்போதே நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகராகதான் இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிலையில் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். […]

Continue Reading

தமிழுக்கு எண்ட்ரி ஆகும் பாசில் ஜோசப்… சீட் போட்ட ரஜினி பட இயக்குனர்.!

நடிகர் பாசில் ஜோசப் தற்சமயம் மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளிலுமே அதிக பிரபலமாகி வருகிறார். இதுவரை பாசில் ஜோசப் தமிழில் நேரடியாக திரைப்படங்களில் நடித்தது இல்லை என்றாலும் கூட அவர் நடிக்கும் நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்துள்ளன. அப்படியாக வந்த படங்கள் எல்லாம் அவருக்கு தமிழிலும் வரவேற்பை பெற்று கொடுத்துள்ளன. சமீபத்தில் பாசில் ஜோசப் ஒரு பேட்டியில் பேசும்போது கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மாதிரியான இயக்குனர்கள் சினிமாவிற்கு வந்தப்போது தமிழ் சினிமாவில் […]

Continue Reading

ரஜினி படம் பண்ணுன பிறகும் அதை செய்யலை.. எல்லோரும் செஞ்சதை தவறவிட்ட கார்த்திக் சுப்புராஜ்.!

தமிழ் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் படமான பீட்சா திரைப்படத்தில் துவங்கி அவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. அவர் இயக்கிய ஜிகர்தண்டா 2 திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ இந்த திரைப்படம் வருகிற மே1 அன்று திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த […]

Continue Reading
kavin vijay sethupathi

விஜய் சேதுபதி படத்தில் ஏமாற்றம்… கவினுக்கு நடந்த நிகழ்வு.. ஓப்பன் டாக் கொடுத்த கவின்.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக கவின் இருந்து வருகிறார். பெரும் நடிகர்கள் அனைவரும் அதிக சம்பளம் வாங்குவதால் தற்சமயம் சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மணிகண்டன் கவின் மாதிரியான நடிகர்கள் இப்பொழுது சினிமாவில் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றனர். கவின் நடித்த திரைப்படத்தில் டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கவினுக்கு […]

Continue Reading

ஜெயிலர் 2வுக்கு வாய்பில்லை.. நெல்சனுக்கு டாடா காட்டிய சூப்பர் ஸ்டார்.. கூலிக்கு அடுத்த படம் இந்த இயக்குனர் கூடவாம்.. ஆனா இதுவும் பார்ட் 2 தான்..

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக இருந்த திரைப்படம்தான் ஜெயிலர். ஆனால் ஜெயிலர் திரைப்படம் குறித்து இன்னொரு வகையான பேச்சுக்கள் இருக்கின்றன. ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தபோது ரஜினிகாந்திற்கு பெரிதாக பிடிக்கவில்லை என்றும் அது வெற்றி அடைந்ததை ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் ரஜினி நினைப்பதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அந்த திரைப்படம் நெல்சனுக்கு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய நடிகர்கள் நெல்சனிடம் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். […]

Continue Reading
karthik subbaraj cv kumar

70 லட்சம் கேட்டாரு. ஆனால் 50 லட்சத்துல படத்தை முடிச்சாரு!.. மாஸ் காட்டிய ரஜினி பட இயக்குனர்!.. இவர்கிட்ட கத்துக்கணும்!..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பாரதிராஜாவும் பாக்கியராஜும் கொண்டாடப்படும் இயக்குனர்களாக இருந்ததற்கு முக்கிய காரணமே அவர்கள் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கி பெரும் அளவில் ஹிட் கொடுக்க கூடியவர்கள். எனவேதான் எப்போதும் தயாரிப்பாளர்கள் அவரகளிடம் வாய்ப்புகளை பெறுவதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அந்த வகையில் சினிமா துறையில் தயாரிப்பாளர் சிவி குமாரை தூக்கி விட்டவர்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முதலில் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா திரைப்படத்தைதான் திரைப்படமாக்க இருந்தார். ஆனால் அதன் பட்ஜெட் அதிகம் என்பதால் சிவி குமார் அந்த […]

Continue Reading
karthik subbaraj

சித்தார்த்தை வேண்டாம் என கூறிய கார்த்திக் சுப்புராஜ்!.. ரிஸ்க் எடுத்த தயாரிப்பாளர்!.. எந்த படம் தெரியுமா?..

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய பேட்ட, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்கள் இங்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படம் எடுத்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த சமயங்களில் தயாரிப்பாளர் சிவி குமார் குறைந்த பட்ஜெட்டை கொண்ட நல்ல திரைப்படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் முதலில் ஜிகர்தண்டா படத்தின் கதையைதான் சிவி குமாரிடம் கொடுத்தார். ஆனால் […]

Continue Reading
karthik subbaraj

கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் அந்த கதாபாத்திரமா!.. அப்ப ரோலக்ஸ் அடி வாங்குமே!.. சூர்யா 44 அப்டேட்!..

தமிழில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. மற்ற நடிகர்கள் போல தொடர்ந்து சண்டை படங்களாக மட்டும் நடிக்காமல் கொஞ்சம் மாறுப்பட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் நடிகர் சூர்யா. அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. தற்சமயம் இவர் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து கார்த்திக் […]

Continue Reading