குட் பேட் அக்லியில் கமிட்டான நயன்தாரா.. சம்பளத்துக்கே பாதி காசு போயிடும் போலயே!..
தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்பட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் மட்டுமே இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். அல்லது நயன்தாராவே முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் திரைப்படத்தில் அவர்…
