அவள் பிகினி போட்டோ ஷூட்டின்போது நான் செய்த காரியம்.. வெளிப்படையாக கூறிய ஷாக்சியின் கணவர்.!
தமிழில் பிரபலமான நடிகைகளில் நடிகை சாக்ஷி அகர்வால் முக்கியமானவர். வெகு காலங்களாகவே இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். ஆரம்பத்தில் ராஜா ராணி மாதிரியான நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் சாக்ஷி அகர்வால். ஆனால் அதற்கும் பிறகும் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்று பெரிதாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து ஷாக்சி அகர்வால் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாக துவங்கினார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட துவங்கினார். […]
Continue Reading