அதுக்குள்ள ஹிப் ஹாப் ஆதியை ஓவர்டேக் பண்ணிட்டாரே!.. கருடன் திரைப்படம் முதல் நாள் வசூல்!..

தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சூரி. விடுதலை திரைப்படம்தான் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. அதற்கு பிறகு அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் எல்லாமே அதிக வரவேற்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கொட்டுக்காளி என்னும் திரைப்படத்தில் சுரி நடித்தார். அந்த திரைப்படம் உலக திரைப்பட விழாக்களுக்கு சென்று வருவதால் இன்னமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து தற்சமயம் சூரி நடித்திருக்கும் திரைப்படம்தான் கருடன். இந்த திரைப்படத்தில் சூரிதான் […]

Continue Reading

எங்க அப்பாவுக்காக செய்ய மாட்டேனா… பாலுமகேந்திராவுக்கு கடைசி நேரத்தில் உதவிய சூரி பட இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு முக்கியமான இடமுண்டு. ப்ளாக் அண்ட் ஒயிட் காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர நினைத்தவர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். கமல்ஹாசனுக்கும் அதே ஆசை இருந்ததால் இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் பணிப்புரிந்துள்ளனர். அதே போலவே பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்கள் பலரும் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்குபவர்களாக மாறியுள்ளனர். அதில் வெற்றிமாறன் முக்கியமானவர். சமீபத்தில் வெற்றிமாறன் கருடன் திரைப்படத்தின் இசை […]

Continue Reading
sivakarthikeyan

காமெடி பண்றவன் தானேன்னு குறைச்சி எடை போட்டுடாதீங்க!.. கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்!.

விஜய் டிவியில் காமெடி தொகுப்பாளராக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். பொதுவாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களாகதான் இருந்தன. மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், ரஜினி முருகன் என பல படங்கள் காமெடி படங்களாகவே இருந்தன. இப்போதுதான் கனா, டாக்டர் மாதிரியான படங்களில் கொஞ்சம் சீரியஸாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அடுத்து நடிக்க போகும் அமரன் திரைப்படத்திலும் கூட சீரியஸாகவே நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். […]

Continue Reading
viduthalai

விடுதலை 2 வருமா வராதா?.. ஒரு வழியாக களத்தில் இறங்கிய வெற்றிமாறன்!..

தமிழ் மக்கள் மத்தியில் அதிக அதிர்வலையை ஏற்படுத்திய முக்கியமான திரைப்படங்களில் விடுதலை திரைப்படமும் ஒன்று. நடிகர் சூரி முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமான இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் படம் வந்த சமயத்திலேயே வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் பாதியிலேயே விடுதலை படத்தின் முதல் பாகம் முடிந்திருந்தது. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து செல்லும் என்று பேச்சுக்கள் இருந்தன. ஆனால் வட சென்னை 2 போலவே […]

Continue Reading
actor soorie kavin

சூரிக்கு மட்டும் தர்றாங்களே!.. 1 கோடியில் இருந்து சம்பளத்தை சட்டென உயர்த்திய கவின்!. விஜய் ஆண்டனியே இதுக்கு தேவலாம் போல!.

தற்சமயம் தமிழ் சினிமாவில் நடிகர்கள் பஞ்சம் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழின் டாப் நடிகர்களாக விஜய்யும் அஜித்தும் இருந்து வந்தனர். ஆனால் எதிர்காலத்தில் இவர்கள் இருவருமே சினிமாவில் இருப்பார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. விஜய் அரசியலுக்கு சென்றதால் அவர் இனி நடிக்க போவதில்லை என கூறப்படுகிறது. அஜித்தும் கூட தொடர்ந்து படம் நடிப்பது சந்தேகமே என பேச்சுக்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதை பயன்படுத்திக்கொள்ளும் புது நடிகர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்த துவங்கியுள்ளனர். விடுதலை படத்தின் […]

Continue Reading
soori hotstar

ஹாட்ஸ்டார் செய்த சம்பவத்தால் சிக்கலில் மாட்டிய சூரி படம்!.. படம் வெளியிடுவதில் பிரச்சனை!.

Soori Garudan movie: கொரோனா காலகட்டம் துவங்கியது முதலே ஓ.டி.டி உரிமத்திற்கான மதிப்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. ஒரு திரைப்படம் பெரிதாக திரையரங்கில் ஓடவில்லை என்றாலும் கூட ஓ.டி.டி விற்பனை மூலமாக அந்த திரைப்படத்திற்கு ஒரு நல்ல லாபத்தை பார்க்க முடியும். உதாரணமாக அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஓ.டி.டி மூலமாக ஒரு தொகை கிடைத்தது. ஆனால் ஓ.டி.டிக்கு திரைப்படங்களை விற்கும் தொகை என்பது போக போக […]

Continue Reading
actor soori sivakarthikeyan

எண்ணன்னே உங்களை வச்சி நான் படம் பண்ண கூடாதா? மறைமுகமாக நடிகர் சூரிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!..

Actor Suri : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகராக இருந்தவர் சூரி என கூறும் நிலை இன்னும் கொஞ்ச நாட்களில் ஏற்பட்டு விடும் என்று கூறலாம். அந்த அளவிற்கு தொடர்ந்து உலக சினிமா ரசிகர்களால் போற்றப்படும் அளவிற்கு இருக்கும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார் சூரி. இவர் நடித்த விடுதலை திரைப்படமே உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாறுபட்ட கதை […]

Continue Reading
viduthalai 2

திரைப்பட விழாவில் பாதிப்படம்தான் வெளியிட்டோம்… விடுதலை 2 இன்னும் பாதி இருக்கு!. படத்தின் கதை குறித்து விஜய்சேதுபதி கொடுத்த அப்டேட்!.

Vijay sethupathi: தமிழ் சினிமாவில் ஓரளவு நல்ல கதை களங்களை தேர்ந்தெடுத்து படம் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. பொதுவாக கதாநாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்கள் வில்லனாக நடிப்பதற்கு மிகவும் யோசிப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. அதனை தொடர்ந்து அவருக்கான வரவேற்பு என்பது அதிகரித்தது. விஜய் சேதுபதி வில்லனாக நடித்தாலும் கதாநாயகனாக நடித்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர். […]

Continue Reading
viduthalai

விடுதலை 2 எடுத்து முடிச்சாச்சா இல்லையா!.. ஒரு முடிவுக்கு வாங்கைய்யா… குழப்பத்தில் இருக்கும் நெட்டிசன்கள்!..

Viduthalai 2 : விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் விடுதலை 2. விடுதலை திரைப்படம் கிட்டத்தட்ட வீரப்பனை சத்தியமங்கலம் காடுகளில் தேடி பிடிக்க காவல் படை சென்ற பொழுது அங்கிருந்த மக்களுக்கு செய்த அநீதியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஆனால் அதில் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றிமாறன் சில விஷயங்களை செய்திருந்தார். வீரப்பன் குறித்து ஜி5 நிறுவனத்தின் டாக்குமென்டரி வெளியான பொழுதுதான் அதற்கும் விடுதலை திரைப்படத்திற்கும் இடையே […]

Continue Reading
soorie

சூரி ரேஞ்சே மாறி போச்சு!.. உலக சினிமாவிற்கு சென்ற சூரி!.. மூன்று படங்கள் லிஸ்ட்டில்…

Actor Soorie: தமிழ் சினிமாவில் வெகு காலங்கள் போராடி ஒரு வழியாக ஒரு நகைச்சுவை காமெடியின் வழியாக காமெடியனாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சூரி. தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வந்த சூரிக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வெகுநாட்களாகவே இருந்தது. இந்த நிலையில் வெற்றிமாறன் மூலம் சிறப்பான ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சூரி. விடுதலை என்கிற அந்த முதல் படமே அவருக்கு அமோகமான வரவேற்பை பெற்று தந்தது. மக்கள் மத்தியிலும் […]

Continue Reading
soorie

அந்த பட கதாபாத்திரம் எனக்கு புடிச்சி பண்ணுனேன்… ஆனா ரொம்ப ஃபேமஸ் ஆச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த சூரி!..

தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, அதன் பிறகு ஒரு வழியாக காமெடியனாக வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் சூரி. அதன் பிறகு தொடர்ந்து களவாணி இன்னும் பல படங்களில் நடித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கினார். சூரி பொதுவாக கிராமம் தொடர்பான கதைகளில் மிகவும் ஒத்துப்போவார், […]

Continue Reading

வெண்ணிலா கபடி குழுவிற்கு முன்னாடி இத்தனை படத்தில் நடிச்சிருக்காரா சூரி..! – ஆச்சர்யமா இருக்கே!.

தற்சமயம் வளர்ந்து வரும் சினிமா நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக சூரி இருக்கிறார். அவர் நடித்த விடுதலை படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சூரி. தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான் சூரிக்கு மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்தது. பலரும் அந்த சமயத்தில்தான் சூரி சினிமாவிற்கு வந்தார் என நினைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு முன்பிருந்தே சூரி சினிமாவில் இருந்து வருகிறார். அதற்கு முன்பே பல வருடங்களாக […]

Continue Reading