ajith

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கனவை நோக்கி சென்ற அஜித்.. ரேஸ் உடையில் வைரலாகும் வீடியோ..!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த ஒரு நடிகராக இருந்து வருகிறார். இளமை காலங்களில் துவங்கி இப்பொழுது அஜித் அடிக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது குறையவே இல்லை. சொல்லப்போனால் அது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது இப்பொழுதும் அஜித் ஒரு திரைப்படம் நடித்தால் அது கோடிகளில் வசூல் சாதனை படைக்கும் படமாகதான் இருந்து வருகிறது. விஜய் அளவுக்கு அஜித் தொடர்ந்து படம் நடிப்பது கிடையாது. சில நேரங்களில் ஒரு வருடம் முழுக்க அவரது நடிப்பில் […]

Continue Reading
vani bhojan

இவளை மொத வெளியே அனுப்புங்க.. வாணி போஜனை அவமானப்படுத்திய நபர்.. அட கொடுமையே.!

சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். சன் டிவியில் ஒளிப்பரப்பான தெய்வமகள் சீரியல்தான் அவரை அதிக பிரபலப்படுத்தியது. அதற்கு முன்பும் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார் வாணி போஜன். ஆனால் தெய்வமகள் சீரியல்தான் அவருக்கு முக்கிய சீரியலாக அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே திரைப்படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். வாணி போஜனுக்கும் இதில் முக்கிய கதாபாத்திரம் […]

Continue Reading
nayanthara dhanush

தனுஷின் பாதையில் செல்கிறதா நெட்ஃப்ளிக்ஸ்.. நயன்தாராவுக்கு வந்த புதிய தொல்லை..!

தனுஷ் நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலங்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாக தான் இருக்கின்றன. இருந்தாலும் கூட இப்பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா நடித்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆவணப்படம்தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா தனுஷிடம் ஒப்புதல் வாங்காமலேயே இந்த ஆவணப்படத்திற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் படத்தின் […]

Continue Reading
pragya nagra

ஹாலிவுட் நடிகைகள் தோத்துருவாங்க.. ஈர உடையில் ஜீவா பட நடிகை..

தமிழில் வரலாறு முக்கியம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை பிரக்யா நாக்ரா. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜீவா நடித்திருந்தார். படத்தில் இவருக்கு கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும் கூட ஓரளவு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது. அதற்கு பிறகு பெரிதாக படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவர் தற்சமயம் வாய்ப்புகளை தேடி வருகிறார். மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் பிரக்யா நாக்ரா.

Continue Reading
priya bhavani shankar

இந்த மாதிரி நடிகையை அவாய்ட் பண்ணீடுங்க… பிரியா பவானி சங்கரை விமர்சித்த தயாரிப்பாளர்.. இதுதான் நடந்தது…

சின்னத்திரையில் நடித்து அதன் மூலமாக பிரபலம் அடைந்து பிறகு வெள்ளித்திரைக்கு சென்றவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கரை பொருத்தவரை மேயாத மான் என்கிற அவரது முதல் திரைப்படமே அவருக்கு எக்கசக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு பெரும்பாலும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல கதைகளை கொண்டதாக இருந்தது அதனால் தொடர்ந்து அவர் வரவேற்பை பெற்று வந்தார். ஆனால் அதற்குப் பிறகு கடந்த சில வருடங்களாக அவர் நடித்த […]

Continue Reading

நான் பழி வாங்குறதா நினைக்குறீங்க… நாக சைதன்யா குறித்து சமந்தா..!

சென்னையில் பிறந்து தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக மாறியவர் நடிகை சமந்தா. தமிழ் சினிமாவில் பிரபலமான பிறகு அவர் தெலுங்கு சினிமாவிலும் நடிப்பதற்கு முயற்சித்தார். அதேபோல தெலுங்கு சினிமாவில் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்கும் நடிகர் நாகைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். அவர்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை என்று கூறப்பட்டது. பிறகு மிகுந்த […]

Continue Reading

பாகுபலியாவே இருந்தாலும் அந்த திருப்தி எனக்கு இல்லை.. ஓப்பன் டாக் கொடுத்த சத்யராஜ்..!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் சினிமாவிற்கு வந்த பொழுது அவருக்கு வரவேற்புகள் அதிகமாக இருந்தன. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 100க்கும் அதிகமான திரைப்படங்களில் குறுகிய காலகட்டத்திலேயே நடித்தார் சத்யராஜ். ஏனெனில் அப்பொழுதெல்லாம் ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் ஒரு படத்தின் படபிடிப்பு முடிந்துவிடும். அதனால் ஒரு வருடத்திலேயே நடிகர்கள் ஐந்திலிருந்து ஆறு திரைப்படங்களில் நடித்து விடுவார்கள். இதனால் இந்த எண்ணிக்கையை மிக சுலபமாக […]

Continue Reading
netflix

கல்யாண கேசட்டாக வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ்.. அடுத்த பிரபலத்திடம் டீலிங்.!

சமீபத்தில் நடிகை நயன்தாராவின் திருமண வீடியோவை வெளியிட்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். இந்த வீடியோவிற்கான அக்ரிமெண்டை இரண்டு வருடத்திற்கு முன்பு நயன்தாராவிற்கு திருமணம் நடக்கும்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போட்டிருந்தது. ஆனால் தனுஷ் ஒப்புதல் கொடுக்காத காரணத்தினால் இரண்டு வருடங்களாக இந்த வீடியோ வெளியாவது குறித்து பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த ஆவணப்படம் வெளியாகி இருந்தது. வெறும் நயன்தாராவின் திருமணம் என்பதை மட்டும் காட்டாமல் நயன்தாராவின் வாழ்க்கையை கூறும் விதத்தில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது. நெட்ஃப்ளிக்ஸ் முடிவு: இந்த […]

Continue Reading

யார் பார்த்த வேலை இது… விக்கிப்பீடியாவில் நடிகர் அஜித்தை அவமானப்படுத்தும் வகையில் தகவல்..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகராக அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றிப் படங்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அஜித்துக்கு ரசிக்கப்பட்டாளம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அஜித்தும் மிக முக்கியமானவர். ஆனால் அஜித் மற்றும் விஜய் இவர்களின் ரசிகர்களுக்கு இடையேயான பிரச்சனை என்பது எப்போதுமே இருந்து வருகிறது. ஏனெனில் இவர்கள் இருவருமே திரைப்படங்கள் நடிக்கும் […]

Continue Reading
gopinath shankar

இயக்குனர் சங்கர் வைத்த அந்த காட்சி.. மேடையிலேயே வைத்து செஞ்ச நீயா நானா கோபிநாத்.!

வெகு வருடங்களாகவே தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சி இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் பல விஷயங்கள் பேசப்பட்டு இருக்கின்றன அவற்றிற்கு கோபிநாத் கொடுக்கும் பதில்களும் மிகச் சிறப்பாக இருக்கும். அதனாலேயே அந்த நிகழ்ச்சி இன்னும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பழைய நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஷங்கர் அவரது […]

Continue Reading

நமிதாவை வச்சி அதை பண்ண சொன்னாங்க.. நடிப்பையே விட்டுட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களின் மிக முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் காமெடி திரைப்படங்களுக்கு வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே சமயம் இப்பொழுது அரண்மனை மாதிரியான பேய் படங்களை இயக்கியும் அதிக பிரபலமடைந்து வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அவருடைய உதவி இயக்குனரான சுராஜ் இயக்கிய தலைநகரம் திரைப்படத்தில் […]

Continue Reading

கமல்ஹாசனுக்காக என்னை கேவலமா பேசிப்புட்டாங்க.. கே.எஸ் ரவிக்குமாருக்கு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். பெரும்பாலும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கும் படங்கள் அப்பொழுதெல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தது. அதனால் பெரிய நடிகர்கள் பலருமே கே.எஸ் ரவிக்குமார் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் முன்பு படப்பிடிப்புகளில் தனக்கு நடந்து நிகழ்வு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்கள் கே.எஸ் ரவிக்குமார் அதில் அவர் கூறும் பொழுது பொதுவாகவே எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. எவ்வளவு பெரிய நடிகர்களை […]

Continue Reading