உடல் எடையை குறைத்து திவ்ய பாரதி வெளியிட்ட புது பிக்ஸ்..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளுக்காக போராடிவரும் நடிகைகளில் முக்கியமானவர்கள் நடிகை திவ்யபாரதி. இவர் நடித்த முதல் திரைப்படம் பேச்சிலர் திரைப்படம். இந்த திரைப்படம் பெரிதான வெற்றியை பெற்று தரவில்லை என்றாலும் கூட இவருக்கு அதிகமான…
