vadivelu

என்னை வளர்த்துவிட்டவங்க இவங்கதான்!.. வரிசையா சொன்ன வடிவேலு முக்கியமான ஆளை விட்டுட்டார்!..

தமிழ் சினிமாவில் உள்ள மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. கிராமத்தில் இருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த வடிவேலுவின் திறமையை முதலில் கண்டவர் நடிகர் ராஜ்கிரண் தான். அதற்கு பிறகு பல நடிகர்கள் வடிவேலுவை வளர்த்துவிட்டனர். இந்த நிலையில் இதுக்குறித்து வடிவேலு ஒரு பேட்டியில் கூறும்போது எனக்கு தமிழ் சினிமாவில் முதன் முதலில் வாய்ப்பு கொடுத்து என்னை ஒரு பிள்ளை மாதிரி பார்த்துக்கொண்டவர் நடிகர் ராஜ்கிரண் தான். மதுரைக்கு அவர் வந்தப்போது அவரிடம் பல […]

Continue Reading
sivaji ganesan kamal

ஐயா நடிப்பு பத்தலங்கய்யா!.. சிவாஜியையே கடுப்பேத்திய கமல்ஹாசன்…

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கே இலக்கணம் வகுத்தவர் என பலராலும் புகழப்படும் சிவாஜி கணேசன் தான் கமல்ஹாசனின் திரைப்பயணத்திற்கும் பெரிய வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் பல விதமான கதாப்பாத்திரங்களில், கதையமைப்புகளில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உலக நாயகன் முத்திரையை பதித்துக் கொண்டார். சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் படமாக பார்க்கப்படுகிறது. இந்த தேவர் மகன் […]

Continue Reading

அந்த விஷயத்தை எப்புடியா கண்டுப்பிடிச்ச!.. கமலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்.எஸ் பாஸ்கர்…

தமிழில் பல நடிகர்கள் சிறப்பான நடிப்புகளை வெளிப்படுத்தியப்போதும் அவர்களுக்கு என்று பெரிதாக அங்கீகாரம் கிடைத்ததே இல்லை. நடிகர் சார்லி, நாசர் என அந்த வரிசையில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். எம்.எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வருகிறார். ஆனால் எங்கள் அண்ணா படத்தில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள்தான் அவரை ஓரளவு பிரபலப்படுத்தின. ஒரு நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி சிறப்பான நடிகர் என்பதை இவர் எட்டு தோட்டாக்கள் போன்ற படங்களில் […]

Continue Reading

ஐயா உங்க தகுதிக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம்! – சிவாஜி கைக்கு வந்த விருதை தடுத்த கமல்ஹாசன்!- என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கெல்லாம் ஒரு இமயம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான். தமிழில் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் அவரது காலகட்டத்தில் அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை. அப்போது அவருக்கு போட்டி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் கூட தேசிய விருது பெற்றுள்ளார் ஆனால் சிவாஜி கணேசன் எந்த ஒரு தேசிய விருதும் பெற்றதில்லை. உண்மையில் சிவாஜி கணேசன் இந்த […]

Continue Reading