பழகுன பழக்கத்துக்கு கூட சம்பளத்தை குறைக்கலை.. நயனின் சம்பளம் தாங்காமல் த்ரிஷா பக்கம் சென்ற ஆர்.ஜே பாலாஜி..!
ஆர் ஜே பாலாஜி சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான காலகட்டம் முதலே அவரும் விக்னேஷ் சிவனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர் .அவரது நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார். இதனால் நடிகை நயன்தாராவும் ஆர்.ஜே பாலாஜிக்கு நெருங்கிய தோழியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. நெருங்கிய நண்பர்கள்: அதில் […]
Continue Reading