தமிழில் தேசிய விருதை பெற்ற இரண்டு முக்கிய நடிகர்கள்.. இப்பவாச்சும் கொடுத்தாங்களே..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும் நடிகர்களின் நடிப்புக்கு எப்போதுமே அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. அவர்கள் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் கூட அவர்களுக்கான வரவேற்பு என்பது குறைவது கிடையாது. இந்த மாதிரி பெரிதாக நடிக்க தெரியாமல் அதே சமயம் பெரிய நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால் அதே சமயம் துணை கதாபாத்திரங்களாக நடித்தாலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர். பெரிதாக துணை கதாபாத்திரமாக வருபவர்களை நாம் கண்டுக்கொள்ள மாட்டோம். […]

Continue Reading
bhagyaraj

பத்திரிக்கைகாரங்க உங்க நிலையே இந்த கதியா இருக்கு.. அப்புறம் சினிமா எப்படி இருக்கும்.! பதிலடி கொடுத்த சித்ரா லெட்சுமணன்.

நடிகர் பாக்யராஜ் தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஒரு காலகட்டத்தில் பாக்யராஜை சந்திப்பதற்காகவே ஒரு தெருவை தாண்டி மக்கள் நின்று கொண்டிருப்பார்கள் என்று கூறுவார்கள். அதே போல பாக்கியராஜுக்கு வரும் மாலைகளை வாங்கி வைப்பதற்காகவே அவர் நான்கு உதவி இயக்குனர்களை வைத்திருந்தாராம். அந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தவர் பாக்கியராஜ். அதனால்தான் இப்பொழுதும் திரை துறையில் தொடர்ந்து அவருக்கு முக்கியமான இடம் என்பது இருந்து கொண்டே இருக்கிறது. இந்த […]

Continue Reading

இளையராஜாகிட்ட எனக்கு மரியாதை கிடைக்காது. அவர் வர வேண்டாம்.. நேரடியாக சொன்ன பாக்கியராஜ்..!

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்று இயக்குனரானவர் பாக்கியராஜ். பாக்கியராஜை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்ப ஆடியன்ஸை ஈர்க்கும் வகையிலான கதை அமைப்பில்தான் திரைப்படங்களை இயக்குவார். இதனாலேயே அந்த சமயங்களில் பாக்கியராஜின் படங்களுக்கு தனி மவுசு இருந்து வந்தது. இப்போது இருக்கும் புகழ்பெற்ற இயக்குனர்களை விடவும் புகழ்பெற்றவராக பாக்கியராஜ் இருந்து வந்தார். ஆரம்பத்தில் பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் தான் இசையமைத்து வந்தார். ஆனால் ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் முந்தானை […]

Continue Reading

பாக்கியராஜ் சொன்ன அந்த விஷயம்.. தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் பண்ணுனது இல்ல.. உண்மையை உடைத்த பார்த்திபன்

லோகேஷ் கனகராஜை விடவுமே ஒரு காலத்தில் அதிக பிரபலமாக இருந்தவர்தான் இயக்குனர் பாக்யராஜ். பாக்கியராஜிடம் இருக்கும் சிறப்பம்சமே அவர் குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து அதிக வசூல் கொடுக்க கூடியவர். இந்த காரணத்தாலேயே அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் எல்லாம் போட்டி போட்டு வந்தனர். ஒவ்வொரு வாரமும் பாக்கியராஜை சந்திப்பதற்காகவே வரிசைக்கட்டி ஆட்கள் நிற்பார்களாம். அவர்கள் கொடுக்கும் மாலையை வாங்கி வைக்கவே நான்கு உதவி இயக்குனர்களை வைத்திருந்தாராம் பாக்கியராஜ். பாக்கியராஜ் சிறந்த இயக்குனர் என்பதாலேயே அவரிடம் உதவி இயக்குனராக […]

Continue Reading

பணமே சம்பாதிக்க தெரியாதவர்தான் பாக்கியராஜ்!. அவ்வளவு வாய்ப்பு கொடுக்க அதுதான் காரணம்!.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்!.

தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனரானார் பாக்கியராஜ். அதன் வழியாக வெற்றிக்கரமாக நடிகராகவும் தனது பயணத்தை துவங்கினார். திரையுலகில் ஆரம்பக்கட்டத்தில் அவருக்கு உதவிய பலருக்கும் காசு கூட பார்க்காமல் உதவியுள்ளார் என கூறுகிறார் சினிமா பிரபலம் கலைஞானம். எப்போதுமே அவர் சின்ன தயாரிப்பாளர்களுக்குதான் படம் பண்ணுவார். ஏ.வி.எம் நிறுவனத்திற்கு கூட முந்தானை முடிச்சி மாதிரி ஒரு சில படங்கள் மட்டும்தான் பண்ணியிருக்கார். பாக்கியராஜின் முதல் படமான சுவர் இல்லாத […]

Continue Reading
jayamohan bhagyaraj

இப்படி பேசுறது தமிழன் செய்யுற செயல் கிடையாது!.. எது வந்தாலும் வாங்கி கட்டிக்க தயாரா இருக்கேன்!.. எழுத்தாளரால் கடுப்பான பாக்கியராஜ்!..

Bhagyaraj : சமீபத்தில் மலையாளத்தில் இயக்கப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். ஒரு சாதாரண சின்ன கதையை எடுத்துக்கொண்டு வெகு சிறப்பாக படமாக்கி அதன் மூலமாக அந்த திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் மக்கள் பலரும் அந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் 15 கோடிக்கு எடுக்கப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 170 கோடியை தாண்டி லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. இவ்வளவு லாபத்தை இதற்கு முன்பு […]

Continue Reading
uruvashi meena

விட்டா குழந்தையை கூட கதாநாயகியா நடிக்க வைப்பாங்க!.. 13 வயதிலேயே கதாநாயகி ஆகிய நடிகை… யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இப்போதுதான் 18 வயதுக்கு மேல் ஆனவர்களை கதாநாயகியாக நடிக்க வைக்கின்றனர். ஆனால் முந்தைய தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வயது பெண்களை கூட கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கின்றனர். இப்போதைய சட்டத்தின்படி பெரும் குற்றம் என்றாலும் கூட அப்போதைய தலைமுறை அந்த குழந்தைகளை கூட கதாநாயகியாக ரசித்து பார்த்து இருக்கின்றனர் என்பது சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. உதாரணமாக நடிகை ஜெயலலிதா தன்னுடைய 15 வது வயதிலேயே வெண்ணிற ஆடை திரைப்படத்தில் கவர்ச்சி பாடலில் […]

Continue Reading
bhagyaraj nambiyar

உன்கிட்டயும் நான் அடி வாங்கணுமா!.. எந்திரிச்சி வெளியே போ!.. பாக்கியராஜால் கடுப்பான நம்பியார்!..

Bhagyaraj: பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஏனெனில் பெரும்பாலும் பாக்கியராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு பிடித்த வகையிலேயே இருக்கின்றன. ஆரம்பத்தில் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும்போது கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் பாக்கியராஜின் ஆசையாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவ்வளவு எளிதாகவெல்லாம் கதாநாயகன் ஆகிவிட முடியாது என்று. எனவே முதலில் இயக்குனர் ஆகிவிட்டு பிறகு கதாநாயகன் ஆகலாம் என […]

Continue Reading
bhagyaraj bharathiraja

எவ்வளவு கெஞ்சுனாலும் உங்க படத்தில் நடிக்க மாட்டேன்!.. பாக்கியராஜ் பிரச்சனையில் தலையிட்ட பாரதிராஜா!..

Baghyaraj bharathiraja: 16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படத்திலேயே நடிகர் கமல்ஹாசனுக்கு கோவனம் கட்டி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. இருந்தாலும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. பாரதிராஜா முதல் படத்தை இயக்கியப்போதே அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டார் பாக்கியராஜ். பாரதிராஜாவிற்கு திரைக்கதை வசனம் எல்லாம் அவ்வளவாக எழுத வராது. அதனால் அதையெல்லாம் பாக்கியராஜ்தான் செய்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு […]

Continue Reading
bhagyaraj parthiban

பாக்கியராஜை பார்த்துதான் ரூட்டை மாத்துனேன்… ஆனா பிறகு நடிக்கிற ஆசையே போயிட்டு!.. ஓப்பன் டாக் கொடுத்த பார்த்திபன்!..

Director Baghyaraj: தமிழில் குடும்ப ஆடியன்ஸ்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். ஆரம்பத்தில் நடிப்பின் மீதுதான் பாக்கியராஜ்க்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் சென்னைக்கு வந்த பிறகு நடிகராவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை புரிந்துக்கொண்டார் பாக்கியராஜ். இதனை தொடர்ந்து 16 வயதினிலே திரைப்படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பாக்கியராஜ். சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்திற்கு பிறகு பாக்கியராஜ் தனியாக படங்களை இயக்க துவங்கினார். சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம்தான் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான […]

Continue Reading
bhagyaraj parthiban

பாக்கியராஜை விட்டு பிரிந்த பிறகு அவருக்காக நான் செய்த விஷயம்!.. யாருமே இதுவரை செஞ்சது கிடையாது!.. ரகசியத்தை உடைத்த பார்த்திபன்!.

Parthiban and bakhyaraj: தமிழ் சினிமாவில் அதிக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பாக்கியராஜ் அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக வந்த பலருக்கும் வாய்ப்புகளை அளித்திருக்கிறார். ஏனெனில் பாக்கியராஜே முதலில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகதான் பணிபுரிந்து வந்தார். அதற்கு பிறகு தனியாக படம் எடுக்க துவங்கிய பாக்கியராஜ் பிறகு அவரே கதாநாயகனாக நடிக்க துவங்கினார். எனவே பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக சேரும் நபர்களும் கிட்டத்தட்ட பாக்யராஜின் வித்தையையே கையாண்டனர். முதலில் பாக்யராஜிடம் […]

Continue Reading
gaundamani bagyaraj

நைட் 1 மணிக்கு கோவில் வாசல்ல உக்காந்து கவுண்டமணி என்கிட்ட அழுதார்… இன்னும் மறக்க முடியல… பாக்கியராஜ்க்கு நடந்த நிகழ்வு!..

Gaundamani and Baghyaraj : தமிழில் குடும்ப சினிமா ஆடியன்ஸ்க்கு மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். இப்போது இருக்கும் எந்த இயக்குனருக்கும் இருக்கும் வரவேற்பை விட அதிகமான வரவேற்பு பாக்கியராஜுக்கு இருந்தது என்று கூறலாம். அப்போதெல்லாம் வார இறுதி நாட்களில் பாக்கியராஜை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு முன்பு கிலோமீட்டர் கணக்கில் மக்கள் கூட்டமாக நிற்பார்கள் என்று கூறப்படுவதுண்டு. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றவராக பாக்கியராஜ் இருந்திருக்கிறார். ஆனால் […]

Continue Reading