Tuesday, August 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
uruvashi meena

uruvashi meena

விட்டா குழந்தையை கூட கதாநாயகியா நடிக்க வைப்பாங்க!.. 13 வயதிலேயே கதாநாயகி ஆகிய நடிகை… யார் தெரியுமா?

by Raj
March 13, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் இப்போதுதான் 18 வயதுக்கு மேல் ஆனவர்களை கதாநாயகியாக நடிக்க வைக்கின்றனர். ஆனால் முந்தைய தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வயது பெண்களை கூட கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கின்றனர்.

இப்போதைய சட்டத்தின்படி பெரும் குற்றம் என்றாலும் கூட அப்போதைய தலைமுறை அந்த குழந்தைகளை கூட கதாநாயகியாக ரசித்து பார்த்து இருக்கின்றனர் என்பது சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது.

urvashi
urvashi

உதாரணமாக நடிகை ஜெயலலிதா தன்னுடைய 15 வது வயதிலேயே வெண்ணிற ஆடை திரைப்படத்தில் கவர்ச்சி பாடலில் நடனமாடி இருக்கிறார் அதேபோல நடிகை மீனா, நடிகை ரேவதி போன்றவர்கள் தங்களுடைய 16 வது வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்கள்.

இவர்களை எல்லாம் தாண்டி 13 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆன நடிகையும் உண்டு. அது வேறு யாருமில்லை நடிகை ஊர்வசிதான் நடிகை ஊர்வசிக்கு தமிழில் முதன்முதலாக கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்த திரைப்படம் முந்தானை முடிச்சு.

பள்ளி பருவத்திலேயே நடிப்பு:

இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது எட்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தாராம் நடிகை ஊர்வசி. இந்த நிலையில் அவரை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார் பாக்யராஜ்.

இத்தனைக்கும் அந்த கதாபாத்திரத்தின் முதிர்ச்சி என்பது அதிகமாக இருக்கும். இருந்தாலும் அதை சிறப்பாக நடித்திருப்பார் ஊர்வசி. காலையில் 7 முதல் மதியம் ஒரு மணி வரை அவருக்கு பள்ளிக்கூடம் இருக்குமாம். இரவு 8:00 மணிக்கு எல்லாம் தூங்க சென்று விடுவாராம்.

இந்த நிலையில் 8:00 மணிக்குதான் மறுநாள் படபிடிப்பிற்கான கதையை பாக்கியராஜ் கூறுவாராம். அதை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஊர்வசி உறங்கி விடுவாராம். இப்படித்தான் அந்த திரைப்படத்தில் நான் நடித்தேன் இந்த படத்தின் கதை கூட முழுதாக அந்த படத்தில் நடிக்கும் போது தெரியாது என்று கூறியிருக்கிறார் ஊர்வசி.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் 13 வயதிலேயே ஊர்வசிக்கு அந்த திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலும் வைக்கப்பட்டிருந்ததுதான். 

Tags: bhagyarajmundhanai mudichitamil cinemaurvashiஊர்வசிதமிழ் சினிமாபாக்கியராஜ்முந்தானை முடிச்சு
Previous Post

சூப்பர் டூப்பர் படமா இருந்தாலும் என் விதிமுறைகளுக்குள்ள இல்லன்னா நடிக்க மாட்டேன்!. ஜெயம் ரவிக்கு இருக்கும் ரூல்ஸ் என்ன தெரியுமா?

Next Post

இந்திராகாந்திக்கிட்ட பேசி எம்.பி பதவி வாங்கி தரேன்!.. நடிகைக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு!.. இதுதான் காரணம்!..

Related Posts

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
Next Post
sarija devi mgr

இந்திராகாந்திக்கிட்ட பேசி எம்.பி பதவி வாங்கி தரேன்!.. நடிகைக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு!.. இதுதான் காரணம்!..

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved