ட்ரெயின்ல கூட்டத்துல ஏறுன மாதிரி அரசியலுக்கு வந்துட்டாரு… பவண் கல்யாணை வச்சி செய்த பிரகாஷ்ராஜ்.!
நடிகர் பிரகாஷ்ராஜ் வெகு காலங்களாகவே தொடர்ந்து அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை பேசி வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து வழுவாக பி.ஜே.பிக்கு எதிராக பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்து வருகிறார். அரசியலில் நேரடியாக களத்தில் இறங்கவில்லை என்றாலும் கூட பிரகாஷ்ராஜ் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் அதிமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி போடுவது குறித்து அவர் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது அவர்களின் மனநிலை என்ன என்பது அனைவருக்குமே தெரியும்.என் […]
Continue Reading