mysskin

உன் படத்துல நடிச்சேன்ல!. அப்ப ஒரு கோடி குடு!.. இயக்குனரை மேடையில் லாக் செய்த மிஸ்கின்!..

தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மிஸ்கின். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் மிஸ்கின். அவரது நண்பரான நரேனை அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கினுக்கு அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் கிடைத்தன. அவரும் தொடர்ந்து படங்களை இயக்க துவங்கினார். அதன் பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் அவருக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது. அதனையடுத்து க்ரைம் தொடர்பான படங்களாக இயக்க துவங்கினார் மிஸ்கின். […]

Continue Reading

எஸ்.கே கட்சி ஆரம்பிக்க போறாரா? நிகழ்ச்சியில் கிளம்பிய சர்ச்சை!.. சீட்டை விட்டு எழுந்த சிவகார்த்திக்கேயன்!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் அப்பொழுது மக்களுக்கு பிடித்த வகையில் பேசி பெரும் மக்கள் கூட்டத்தை தனக்கான ரசிகர் பட்டாளமாக வைத்திருந்தார். இதுவே இவர் சினிமாவிற்கு வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்க தொடங்கினார் மெரினா, 3 போன்ற திரைப்படங்களுக்கு பிறகு ஹீரோவாக அவர் நடித்த திரைப்படம் மனம் கொத்தி பறவை அதனை தொடர்ந்து […]

Continue Reading

லியோ திரைப்படத்தில் இருந்து கிளம்பிட்டேன்! – மிஸ்கின் வெளியிட்ட புது அப்டேட்!

 தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது.  இந்தப் படத்தில் நடிகை திரிஷா, நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.  தற்சமயம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் நடந்து வருகிறது.  […]

Continue Reading

சம்பளத்தை இன்னும் அதிகரிக்க போறேன்! – மிஸ்கினுக்கு எகிறும் மார்க்கெட்!

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மிஸ்கின் தொடர்ந்து பல படங்களை இயக்கினார். அதில் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை, தற்சமயம் ஆண்ட்ரியாவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இவை இல்லாமல் திரைப்படங்களிலும் கூட நடித்து வருகிறார். தற்சமயம் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திலும் மிஸ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் […]

Continue Reading

பேசாம படத்தை விட்டு தூக்கிறலாமா? – தளபதி 67 படத்தில் பிரச்சனை செய்யும் மிஸ்கின்!

தமிழின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். இவரின் திரைப்படங்கள் என்பதற்காகவே திரையரங்கிற்கு சென்று பார்க்கும் ஒரு ரசிக கூட்டம் இவருக்கு உண்டு. இதற்கிடையே அடிக்கடி திரைப்படங்களில் நடித்தும் வருகிறார் மிஸ்கின். அந்த வகையில் தற்சமயம் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சென்ற மாதம் துவங்கிய படப்பிடிப்பு வேகமெடுத்து சென்றுக்கொண்டுள்ளது. தற்சமயம் விஜய்க்கான காட்சிகளும் கூட படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே இயக்குனர் மிஸ்கின் […]

Continue Reading

மிஸ்கின் பாடல்கள் சரியில்லை..? – மாரி செல்வராஜின் கேள்விக்கு மிஸ்கின் அளித்த பதில்.

இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் மிஸ்கின். இருவருமே திரை துறையில் மிகவும் முக்கியமான நபர்கள் எனலாம். வித்தியாசமான கதை களத்தில் திரைப்படங்கள் எடுப்பவர்கள். ஒரு சமயம் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் பேசும்போது தமிழ் சினிமாவில் பாடல்கள் குறித்து பேசினார். அப்போது ஒரு பெண்ணும் ஆணும் ஆடும்போது அதை காதல் என கொள்ளலாம். பல பெண்ணும் பல ஆணும் ஆடும்போது அதை கொண்டாட்டம் என கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணை சுற்றி ஆயிரம் ஆண்கள் ஆடுவதை […]

Continue Reading

மிஷ்கின் வாய்க்கு பூட்டு? இயக்குனர் சங்கம் குட்டு?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை கொண்ட படங்களை இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். அஞ்சாதே தொடங்கி இவரது படங்கள் பெரும் ஹிட் இல்லை என்றாலும், தோல்வியும் இல்லாத அளவு டீசண்ட்டான கலெக்சனை பெறுபவை. சமீபத்தில் விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மிஷ்கின் அதிலிருந்து விலகினார். அதன்பின்னர் மேடை ஒன்றில் விஷாலை அவர் திட்டி பேசியது வைரலானது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து மேடைகளில் சில […]

Continue Reading

தளபதி 67 இல் இருந்து விலகும் இயக்குனர் –அதிர்ச்சியில் ரசிகர்கள்

தற்சமயம் நடிகர் விஜய் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படம் தளபதி 67. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தில் பெரும் ஹிட் கொடுத்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் இயக்கி வெளியான விக்ரம் திரைப்படமும் […]

Continue Reading

சண்டையை மறந்த மிஷ்கின் – விஷால்? – லோகேஷ்தான் காரணமாம்!

தமிழில் சித்திரம் பேசுதடியில் தொடங்கி பல ஹிட் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். விஷால் நடித்து மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படம் 2017ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன் ஹிட்டை தொடர்ந்து மீண்டும் விஷால் – மிஷ்கின் கூட்டணியில் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கி பாதி முடிந்திருந்த நிலையில் இருவருக்குமிடையே சண்டை வெடித்தது. அதை தொடர்ந்து மிஷ்கின் அந்த படத்திலிருந்து வெளியேற மீத படப்பிடிப்பை விஷாலே இயக்கி முடித்ததாக தகவல். இதுகுறித்து இயக்குனர் […]

Continue Reading