rajinikanth ms bhaskar

அந்த இயக்குனரை நான் பார்த்தே ஆகணும்.. இயக்குனரை ஆள் வைத்து தேடிய ரஜினிகாந்த்!.. என்ன விஷயம்?.

Actor Rajinikanth : பெரும் நடிகராக இருந்தாலும் கூட ரஜினிகாந்திடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால் சின்ன சின்ன பிரபலங்களை அழைத்து பாராட்டுவது அவரது வழக்கமாகும். ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்த்து அந்த திரைப்படம் சிறப்பாக இருந்தது என்றால் அவர்களை அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். சமீபத்தில் கூட லவ் டுடே திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தபோது பிரதீப் ரங்கநாதனை அழைத்து அவருக்கு மரியாதை செய்து இருந்தார் ரஜினிகாந்த். அதே போல […]

Continue Reading
rajinikanth

ஏழைகள்னா அவ்வளவு கேவலமா போச்சா!.. பொதுவெளியில் ரஜினி செய்த காரியம்!.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!..

Rajinikanth: தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் தனது பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் இப்போது வரை தமிழ் சினிமாவில் பெரும் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவை பொருத்தவரை ரஜினிகாந்திற்கு இணையான ஒரு நடிப்பை வெளிப்படுத்தும் இன்னொரு நடிகர் இருக்கிறாரா? என்பது சந்தேகமே அப்படியான சில படங்களையும் ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார். உதாரணமாக பாட்ஷா மாதிரியான திரைப்படங்களில் வேறு நடிகர்கள் நடித்தால் அதே மாதிரியான […]

Continue Reading
tamana

எனக்கு அப்புறம்தான் சூப்பர் ஸ்டாரே!.. சம்பளத்தை உயர்த்திய நடிகை தமன்னா.. இதுதான் விஷயமா? 

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து திரையுலகை கலக்கி வரும் தமனாவிற்கு, காவாலா பாடலுக்கு பிறகு மவுஸ் மேலும் கூடியுள்ளது.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வரும் இவர்,  திலீப் படத்தின் மூலம்  கடந்த ஆண்டு மலையாள திரையுலகிலும் நுழைந்து விட்டார்.   இப்படி, பல மொழி படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் தமன்னா, தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மெல்லிய  உடலை வளைத்து நெளித்து ஆடி ரசிகர்களின் […]

Continue Reading
vettaiyan rajini

வேட்டையன் படத்தில் ப்ளாஸ்பேக்கில்தான் ரஜினி போலீஸா… லீக்கான புதிய வீடியோ!..

Rajinikanth: தற்சமயம் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு என்பது அதிக நாட்களை எடுத்துக்கொள்கிறது. முன்பெல்லாம் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பார் ரஜினிகாந்த். ஆனால் தற்சமயம் அவருக்கு அதிகமாக வயதானதால் அந்த அளவிற்கு நடிக்க முடிவதில்லை. இதனால் அவரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி முடிக்கவே 8 முதல் 9 மாதங்கள் வரை தேவைப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ஜெயிலர் திரைப்படமே கிட்டத்தட்ட 8 மாதங்கள் வரை எடுக்கப்பட்டு வந்தது. அதற்கு பிறகு ரஜினி நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தின் […]

Continue Reading
rajinikanth

அப்போதெல்லாம் யாரையாவது அடிச்சிட்டா பெருமைப்பட்டுக்குவேன்!.. சூனியத்தில் சிக்கிய ரஜினிகாந்த்!..

Rajinikanth: தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. பலரும் ரஜினிகாந்த் குறித்து பேசும்போது தமிழ் சினிமாவில் அதிகமாக சர்ச்சைகளுக்குள் சிக்காதவர் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளனர். ஆனால் அதில் உண்மை கிடையாது. உண்மையில் ரஜினிகாந்த் கமலைவிடவும் அதிகமாக சர்ச்சைக்குள்ளான ஒரு நடிகர் ஆவார். புகழின் உச்சத்தை தொட்ட சில காலங்களில் முரணான பல விஷயங்களை செய்திருந்தார் ரஜினிகாந்த். அவையெல்லாம் அப்போது பெரும் பரபரப்பை […]

Continue Reading
rajinikanth ks ravikumar

போடா ம$ரு… நீ என்னடா இல்லன்னு சொல்றது.. ரஜினி படத்தின் படப்பிடிப்பில் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்!…

Rajinikanth and KS Ravikumar: தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்துக்கு நிறைய வெற்றி படங்களை உண்டாக்கி கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார். கே எஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் மட்டுமின்றி பல முக்கிய நடிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் கமல்ஹாசனை வைத்து அவர் கொடுத்த வெற்றி படங்கள் முக்கியமானவை. ரஜினியை வைத்து முத்து, படையப்பா போன்ற படங்களை இயக்கி கொடுத்திருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார். கே.எஸ் ரவிக்குமார் […]

Continue Reading
rajinikanth dog

ஒரு நாய்க்கு கொடுக்கும் மரியாதை எனக்கு கொடுக்கலையே சார்!.. தயாரிப்பு நிறுவனத்தால் அவமானப்பட்ட ரஜினிகாந்த்!.

Rajinikanth: ஆரம்பத்தில் சினிமாவிற்கு நடிகர்கள் நடிக்க வந்த பொழுது அவர்களுக்கு நிறம் என்பது மிகப்பெரிய தடையாக இருந்தது. கருப்பாக இருக்கும் நடிகர்களுக்கு அதிகமாக முக்கியத்துவமும் வரவேற்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் அதனை உடைத்து கருப்பாக இருக்கும் நடிகராலும் பெரும் உயரத்தை தொட முடியும் என அப்பொழுதே காட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த பொழுதும் அவருக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான பிரச்சனைகள் இருந்தன. அதில் ஒரு விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். மூன்று முடிச்சு திரைப்படத்தில் […]

Continue Reading
rajini k balachandar

வாய்ல அடிச்சிக்கோ அப்படியெல்லாம் சொல்லவே கூடாது!.. ரஜினியின் கனவை மாற்றி அமைத்த பாலச்சந்தர்!..

Rajinikanth and Balachandar: தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக ரஜினி வந்த பொழுது பெரிதாக சினிமா குறித்து எந்த ஒரு கனவும் இல்லாமல்தான் வந்தார் என கூறலாம். கர்நாடகாவில் உள்ள நடிப்புக்கான பயிற்சி பள்ளியில் பயின்று வந்த பொழுது பாலச்சந்தரிடம் பழக்கம் ஏற்பட்டதன் காரணமாகத்தான் ரஜினிகாந்த் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு வந்தார். தமிழ் சினிமாவிற்கு நடிக்க வரும் பொழுது ரஜினிக்கு தமிழில் பேச தெரியாது. இதனால் தொடர்ந்து தமிழில் ஒரு நடிகராக நீடிக்க முடியாது என்று நினைத்து வந்தார் […]

Continue Reading
rajinikanth vettaiyan

யாரு ஸ்லோவா படம் எடுக்குறான்னு போட்டி போல!.. நெல்சனோடு போட்டி போடும் ஞானவேல்!.. வேட்டையன் கதை வேற போலீசுக்கு எதிரா இருக்காம்!..

Rajinikanth vettaiyan movie: தமிழில் சமூக விழிப்புணர்வை பேசும் வகையில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் தா.செ ஞானவேல். அவர் இயக்கிய ஜெய் பீம் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெய்பீம் திரைப்படத்தின் 2 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டார் இயக்குனர் தா.செ ஞானவேல். எனவே அவர் அடுத்து ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வேட்டையன் திரைப்படமும் 2 மாதங்களுக்குள்ளாகவே முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8 மாதங்களை கடந்தப்பிறகும் கூட இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading

லோகேஷ் படத்துல ரஜினிக்கு வில்லன் இவரா!.. என்னப்பா சொல்றீங்க!..

Lokesh kanagaraj: லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கிறார். முக்கியமாக அவர் கமர்ஷியலான சண்டை படங்களை சிறப்பாக இயக்குவதால் அவருக்கு சினிமாவில் பெரும் நடிகர்களிடம் இருந்தே வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆவலாக இருந்தது. ஏனெனில் ஆக்‌ஷன் ஹீரோவாக தமிழில் கலக்கியவர் ரஜினிகாந்த். இந்த நிலையில் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் […]

Continue Reading

ரஜினிக்கே இது பெரும் பின்னடைவு.. கடைசியில் ஜோசியர் சொன்னது பலிச்சிட்டு போல!.. அதிர்ச்சி கொடுத்த லால் சலாம் திரைப்படம்!.

Rajinikanth lal salaam: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படம்தான் கடைசியாக பெரும் தோல்வி படமாக ரஜினிகாந்திற்கு அமைந்தது. அதற்கு பிறகு கபாலி திரைப்படத்தில் துவங்கி பல திரைப்படங்கள் ரஜினிகாந்திற்கு பெரும் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன. இதற்கு நடுவே வெளிவந்த தர்பார் அண்ணாத்தே மாதிரியான சில திரைப்படங்கள் குறைவான வெற்றியை கண்டாலும் எந்த ஒரு திரைப்படமும் பெரும் தோல்வியை காணவில்லை. இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. […]

Continue Reading
actor vikranth

விஜய்யால் எனக்கு வந்த அடையாளம் வேண்டாம்னு நினைச்சேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த விக்ராந்த்!..

Actor Vikranth: தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக தனக்கென தனி இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ராந்த். 1991 லேயே மம்முட்டி நடித்த அழகன் திரைப்படத்தில் மம்முட்டிக்கு மகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் விக்ராந்த். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கற்க கசடற என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விக்ராந்த். ஆனால் அந்த திரைப்படம் அப்போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் […]

Continue Reading