திருமணத்துக்கு பிறகும் அப்படியேதான் இருக்காங்க.. படுத்துக்கொண்டே போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.!
தமிழ் சினிமாவில் கிடைக்காத வரவேற்பை சமூக வலைதளம் வழியாக பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் சினிமாவிற்கு வந்த பொழுது நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தார். தமிழில் குரு சோமசுந்தரம்…
