Actress
வானவில் கலரில் செமையா இருக்கீங்க – ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள்!
சினிமாவை காட்டிலும் இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் பிரபலமாக இருப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் கதாநாயகிகள் தானாகவே சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அப்படி தொடர்ந்து இன்ஸ்டாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

ஆனால் ஜோக்கர் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அது இவருக்கு சிறிது வரவேற்பை பெற்று தந்தது.

ஆனால் இவரை ட்ரெண்ட் ஆக்கியது இன்ஸ்டாகிராம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் அசத்தலான புகைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. எனவே இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன்.
