News

மிஸ்கின் படத்தை தயாரித்ததுதான் தப்பு… ரத்த கண்ணீர் வடிக்கும் தயாரிப்பாளர்.. இதுதான் காரணமாம்!..

Director Mysskin : தமிழில் கொஞ்சம் மாறுபட்ட சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மிஷ்கின் அதற்குப் பிறகு எடுத்த அஞ்சாதே திரைப்படம்…

Read More
News

திரைப்பட விழாவில் பாதிப்படம்தான் வெளியிட்டோம்… விடுதலை 2 இன்னும் பாதி இருக்கு!. படத்தின் கதை குறித்து விஜய்சேதுபதி கொடுத்த அப்டேட்!.

Vijay sethupathi: தமிழ் சினிமாவில் ஓரளவு நல்ல கதை களங்களை தேர்ந்தெடுத்து படம் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. பொதுவாக கதாநாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்கள் வில்லனாக நடிப்பதற்கு…

Read More
News

நேர்ல கூட போய் கூப்பிடல!.. ஆனா எனக்காக வந்து நின்னாரு!.. விஜய் சேதுபதியால் மனம் உருகிய குட் நைட் மணிகண்டன்.

Good night Manikandan: குட் நைட் மணிகண்டன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்சமயம் தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நாயகர்களாக உருவாகி வரும் நடிகர்களில் குட் நைட்…

Read More
News

ஷாருக்கான் மாதிரி கோர்ட் போட்டுட்டு வந்தாதான் ஆடம்பரமா!.. பாலிவுட்டுக்கு சென்று கலாய்த்து விட்டு வந்த விஜய்சேதுபதி!..

Vijay sethupathi sharukh khan : தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. பொதுவாக நடிகர்கள் ஹீரோ அல்லாமல் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு யோசிப்பார்கள். ஏனெனில் அப்படி நடித்து…

Read More
Cinema History

விஜய் சேதுபதியோட சூட்சிமம் தெரியாமதான் வாய்ப்பை இழந்தார் பாபி சிம்ஹா!.. இது வேற நடந்துச்சா!..

Vijay sethupathi and Bobby Simha : தமிழில் சிறப்பான நடிகர்கள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக விஜய் சேதுபதியின் பெயரும் இருக்கும். வெறும் ஆக்‌ஷன் கதாநாயகன் என்கிற வட்டத்தில் மட்டும்…

Read More
Movie Reviews

அந்த நாவலின் காபிதான் இந்த படம்!.. மேரி கிருஸ்மஸ் திரைப்பட விமர்சனம்!..

Merry Christmas movie Review : ஆங்கிலத்தில் அகதா கிறிஸ்டி என்கிற பிரபலமான ஒரு எழுத்தாளர் இருக்கிறார் அவருடைய நாவல்கள் பலவும் பிறகு திரைப்படம் ஆகியது. திரில்லர் கிரைம் நாவல்கள் எழுதுவதில் பிரபலமானவர் அகதா…

Read More
News

பொண்டாட்டிக்கே பயப்படலை.. சினிமாவுக்கு எதுக்கு பயப்படணும்… விஜய் சேதுபதி பதிலால் ஆடிப்போன வடக்கன்ஸ்!.

Vijay sethupathi: தமிழ் சினிமாவில் வித்தியாசமாக நடிப்பை காட்டி தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். சாதாரணமான சண்டை போடும் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்து…

Read More
News

மீண்டும் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கும் ஏ.வி.எம் நிறுவனம்!.. விஜய் சேதுபதி.. பூஜா ஹெக்தே காம்போவாம்!..

Vijay sethupathy and AVM: தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் ஏ.வி.எம். ஏ.வி மெய்யப்ப செட்டியார் என்னும் நபர் தனது பெயரிலேயே இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அந்த தயாரிப்பு…

Read More
News

நான் வெற்றிமாறனுக்கு நடிக்கணும்… பாதியிலேயே படத்தை விட்டு கிளம்பும் விஜய் சேதுபதி… கவலையில் மிஷ்கின்!..

2020இல் சைக்கோ திரைப்படம் வெளியான பிறகு மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் யாவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன என்று கூறலாம். சைக்கோ திரைப்படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் தயாரான திரைப்படம் துப்பறிவாளன் பாகம் 2. இந்த…

Read More
News

மிஸ்கின் இயக்கத்தில் அடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி!.. இன்னும் எடுத்த படமே வரலை!..

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஸ்கின். அஞ்சாதே திரைப்படத்திற்கு பிறகு மிஸ்கினின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் வர துவங்கின. இதனை தொடர்ந்து அவர் இயக்கிய பிசாசு, துப்பறிவாளன்…

Read More
News

போட்டியில் இறங்கிய ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி.. கலக்கத்தில் இருக்கும் எஸ்.கே.. நியாயமா இது!..

Sivakarthikeyan, Rajinikanth : ஏதாவது இரண்டு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றாலே அது பெரும் சச்சரவை ஏற்படுத்தும். ஆனால் இந்த முறை நான்கு ஹீரோக்கள் ஒரே நாளில் களம் இறங்க…

Read More
News

சோகமா இருந்தது குத்தமா!.. ரோட்டில் போன கணவன் மனைவியிடம் சிக்கிய விஜய் சேதுபதி!..

Vijay sethupathi: வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார். பொதுவாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் அடுத்து வில்லனாக நடிப்பதற்கு மிகவும் யோசிப்பார்கள். ஏனெனில் வில்லனாக நடித்த பிறகு ஹீரோவாக…

Read More