nixen vinusha

ஊர் உலகத்துக்காக எல்லாம் வந்து சாரி சொல்லாத!.. நிக்ஸன் பேச்சால் கடுப்பான வினுஷா!..

Biggboss nixen : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஆண் போட்டியாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர் பிரதீப். அவர் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு அவரை விடவும் அதிகமாக பெண்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறார் நிக்ஸன். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அது ஒருவருக்கு பெரும் புகழையும் ஈட்டி கொடுக்கும் அதே சமயம் அவருக்கு எதிரான விமர்சனத்தையும் உருவாக்கிவிடும். இந்த நிலையில் நிக்ஸன் தொடர்ந்து பிக் […]

Continue Reading
vinusha nixen

எனக்கு அவன் செஞ்சதை திரும்ப அவனுக்கே செய்வேன்!.. நிக்சனை பழிவாங்க காத்திருக்கும் வினுஷா!..

Nixen and Vinusha : பிக்பாஸ் போட்டி துவங்குகிறது என்றாலே அதில் உரசல்கள் வன்மங்களுக்கு பஞ்சம் இருக்காது. பொதுவாகவே மக்களுக்கு சண்டை என்றாலே மிகவும் பிடிக்கும் என்பதால் பிக்பாஸ் ஒரு பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தப்போது தொடர்ந்து பெண்கள் விஷயத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார் நிக்சன். முக்கியமாக வினுஷா குறித்து அவர் பேசிய விஷயங்களால் பொதுமக்கள் அவரை வெகுவாக விமர்சித்து வந்தனர். அதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பலமுறை அவர் மன்னிப்பு […]

Continue Reading
nixen archana

பெரிய ஒழுங்கு மாதிரியே சத்தம் போடுறியே தம்பி!.. நிக்சனை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே அதிகமாக வார்த்தைகளை விடும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார். முதலாவதாக பிரதீப்பிற்கு எதிராக நிக்சன் பேசத் தொடங்கிய பொழுது அவர் அடித்தட்டு இடத்தில் இருந்து வந்ததாகவும் இந்த இடத்தை பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் நிக்சன் கூறிய பொழுது சாதாரண மக்களின் மத்தியில் இருந்து நிக்சனுக்கு அதிகமாகவே ஆதரவு இருந்தது. ஆனால் போகப் போக புல்லி கேங் போலவே நிக்சனும் மற்றவர்களை குறை கூறுவதை தினசரி வேலையாக கொண்டிருக்கிறார். அதனையும் […]

Continue Reading
biggboss

பிக்பாஸ் வீட்டிற்கும் புதிதாக வரும் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா? நிலவரமே கலவரமாயிடுச்சே!..

Bigboss tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கணிசமான தொகை தின கூலியாக வழங்கப்படுகிறது. எனவே எத்தனை நாட்கள் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களோ அத்தனை நாட்களும் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். எனவே டைட்டில் ஜெயிப்பதை தாண்டி முடிந்தவரை அந்த வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய டார்க்கெட்டாக இருக்கிறது. அதற்காக மற்றவர்களுடன் சண்டை செய்து மக்கள் மத்தியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். எப்போதும் பிக்பாஸில் எலிமினேஷன் என்பது மக்கள் போடும் […]

Continue Reading
vinusha bigboss

ஐஸு நிக்சன் பண்றது சரி கிடையாது… என் அம்மா அப்பா அப்படி வளர்க்கலை!.. கோபத்தில் பேசிய வினுஷா!..

biggboss tamil vinusha: இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது முதலே கடுமையான சண்டைகள் அதிகமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் பொழுதும் அதற்கான ஒரு ஹேட்டர்ஸ் குழுவும் உருவாகி இருக்கும். அவர்கள் பிக் பாஸ் தொடரை வெகுவாக வெறுப்பார்கள். ஆனால் இந்த முறை பிக் பாஸை வெறுப்பவர்களின் கூட்டம் அதிகரித்திருப்பதாக பேசப்படுகிறது. ஏனெனில் முன்பிருந்த அளவிற்கு விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ அதிகமாக இல்லாத காரணத்தினால் போட்டியாளர்கள் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யும் […]

Continue Reading
actress vinusha

மக்கள் கை தட்டுறதாலதான் பிரதீப் இந்த ஆட்டம் போடுறாரு… வெளிப்படையாக கூறிய வினுஷா!..

biggboss tamil season 7 : வாடா வருடம் நூறு நாட்கள் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வருடமும் தொடங்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்சமயம் துவங்கி சென்று கொண்டுள்ளது. முன்பை விட இந்த சீசன் மோசமாக இருப்பதாக நிறைய இடங்களில் பேச்சுக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் விதிமுறைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் இப்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவில் விதிமுறைகள் இருக்கின்றன. இந்த நிலையில் […]

Continue Reading