இந்த மாதிரி டிவிட்லாம் போடக்கூடாது? – விஷாலை பயமுறுத்தியது தளபதியா?
பல வாரங்களாக கோலிவுட்டில் ட்ரெண்டிங்கில் உள்ள டாபிக் என்றால் அது வாரிசு துணிவு டாப்பிக்தான். இரண்டு படங்களுமே பயங்கரமான போட்டிகளுக்கு இடையே வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களுமே ப்ரோமோஷனுக்காக பல விஷயங்களை செய்து வருகின்றன.…
